பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூர் மாவட்டத்தில் உள்ள தூத் கலான் கிராமத்தில், பெற்ற மகளையே தந்தை ஒருவரே கொடூரமான முறையில் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. உயிரிழந்த பெண் இந்திரப்ரீத் கவுர் (11-ம் வகுப்பு மாணவி)...
பிரபல கிறிஸ்தவ மதபோதகரும் பாடகருமான ஜான் ஜெபராஜ் மீது இரு மைனர் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கோயம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2024...
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத் வசுந்தரா பகுதியில், டெல்லி தபால் கணக்கு அலுவலகத்தில் மூத்த கணக்காளராகப் பணிபுரியும் ஷஷாங்க் கந்தாரியா (35) என்பவரை, அவரது மனைவி பிரியா ஷர்மாவே தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொடூரமாகக் கத்தியால்...
பீகார் மாநிலம் கதிஹார் மாவட்டத்தில் உள்ள நிஜ்ரா கிராமத்தில், பெற்றோர் மற்றும் குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி மாற்றுச் சாதியைச் சேர்ந்த அஜய் பஸ்வான் என்பவரை ஷ்யாம் தாக்கூர் என்ற நபரின் மகள் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார்....
திருப்பத்தூர் கந்திலி அருகே டி. வீரப்பள்ளி பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநரான நந்தியப்பன் (50) என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ரோஜா என்ற பெண்ணுக்கும் இடையே ஏற்பட்ட கள்ளக்காதல் தகராறு, அதைத் தட்டிக்கேட்ட முதியவர் செல்வத்தின்...
பெங்களூருவில் வசித்து வந்த ஆந்திராவைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர்களான பி. மகேந்திரா மற்றும் தருண் ஆகியோர் கடத்தப்பட்டதாகப் பதிவான புகார், அடுத்த சில மணி நேரங்களிலேயே பாலியல் வன்கொடுமை மற்றும் பழிவாங்கல் என முற்றிலும் எதிர்பாராத...
பிரேசிலின் ஆர்தர் நோகுவேராவில் உள்ள தொலைத்தொடர்பு கோபுரத்திலிருந்து 37 வயது நபர் ஒருவர் விழுந்து உயிரிழந்த சம்பவம் மிகுந்த மனவேதனையை அளிக்கிறது. குடும்பத்தினரும் மீட்புக் குழுவினரும் அவரை எவ்வளவோ சமாதானப்படுத்த முயன்றும், அந்தத் துயரம் நிகழ்ந்துவிட்டது....
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரைச் சேர்ந்த தமிழரசி (43) என்ற பெண்மணி, தனது கணவரின் மறைவுக்குப் பின் கருணை அடிப்படையில் ரயில்வே துறையில் வேலை பெற்று, ஆம்பூர் ரயில் நிலையத்தில் பணியாற்றி வந்தார். இவருக்கும், ஜோலார்பேட்டை ரயில்...
ஜார்க்கண்ட் மாநிலம் பாலமுவில் உள்ள மெடினிராய் மருத்துவக் கல்லூரி வளாகத்தில், நாய் ஒன்று 8 மாத சிசுவின் கருவை கவ்விச் சென்ற கொடூரமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனை வளாகத்திற்குள் நடந்த...
சாத்தான்குளம் முதலூரில் வீடு புகுந்து நடத்தப்பட்ட கொடூர தாக்குதலில் படுகாயம் அடைந்த முத்துகிருஷ்ணன் இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். காதல் விவகாரம் காரணமாக ஞானப்பிரகாஷ் என்பவர் வீடு புகுந்து தம்பதியரை தாக்கியதுடன், அவர்களின் 2...