ரசிகர்களால் ‘தல’ என அன்புடன் அழைக்கப்படும் அஜித்குமார் கடந்த 1992-ஆம் ஆண்டு பிரம்ம புத்தகம் என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அந்த படத்திற்காக அஜித்துக்கு சிறந்த புதுமுக நாயகன் விருது வழங்கப்பட்டது....
பிரபல சின்னத்திரை நடிகையான சியமந்தா கிரண் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தென்றல் வந்து என்னை தொடும், ஈரமான ரோஜாவே, ஆயுத எழுத்து, சன் டிவியில் ஒளிபரப்பான நிலா உள்ளிட்ட சீரியல்களில் நடித்து புகழ்பெற்றார். இவருக்கு இன்ஸ்டாகிராமில்...
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அசோக் செல்வன் சூது கவ்வும் படத்தில் நடித்தார். அசோக் செல்வனுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அதன் பிறகு ஓ மை கடவுளே, நித்தம் ஒரு வானம்...
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போது பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் விசித்ரா, வினுஷா,...
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான படம் லியோ. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். மேலும் சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் மேனன், மிஷ்கின் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். விஜயும்...
நடிகர் நாக சைதன்யா பிரபல நடிகரான நாகார்ஜுனாவின் மகன் ஆவார். நான் சைதன்யா ஏராளமான படங்களில் நடித்துள்ளார். ஒரு சில படங்களில் சிறப்பு தோற்றத்தில் மட்டும் நடித்துள்ளார். கடைசியாக சைதன்யா நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில்...
தமிழ், கன்னடம், தெலுங்கு போன்ற மொழி திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானவர் பிரித்விராஜ். இவர் முன்னணி நடிகர்கள் நடித்த படத்தில் இரண்டாவது கதாநாயகனாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார். இவர் 2014-ஆம் ஆண்டு...
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை மதுபாலா. இவர் தமிழ், மலையாளம், ஹிந்தி, தெலுங்கு, கன்னட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் மதுபாலா மோகன்லால், மம்முட்டி, ரிஷி கபூர், அர்ஜுன், பிரபுதேவா, மிதுன்...
நடிகை ரச்சிதா மகாலட்சுமி கடந்த 2015-ஆம் ஆண்டு உப்பு கருவாடு என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானார். ரச்சிதா மகாலட்சுமி சரவணன் மீனாட்சி தொடரில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தார்....
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது பிக் பாஸ் சீசன் 7 விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்த விமர்சனங்கள் மூலம் பிரபலமானவர் வனிதா....