நடிகை வனிதா கடந்த 2000ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடிகர் ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். நடிகர் ஆகாஷ் சமுத்திரம், தாமிரபரணி, பாண்டவர் பூமி போன்ற திரைப் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது...
தமிழ் சினிமாவில் பல நடிகைகள் உள்ளார்கள். மேலும் தங்களுடைய திறமை மூலமாக தனக்கான ஒரு ரசிகர் கூட்டத்தையும் வைத்துள்ளார்கள் என்று கூட சொல்லலாம். இந்நிலையில் நடிகர் ஜீவாவுடன் இணைந்து “தெனாவட்டு” படம் மூலம் அறிமுகம் ஆனவர்...
சரண்யா ஒரு தமிழ் தொலைக்காட்சி நடிகை, செய்தி நிருபர் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆவார். விஜய் டிவியில் ஒளிபரப்பான நெஞ்சம் மறப்பதில்லை சீரியல் மூலம் நடிகை சரண்யா. அதன் பின் பல்வேறு தொடர்களில் நடித்து வரும்...
பாலிவுட் சினிமாவில் உதவி இயக்குநராக பணியாற்றி அதன்பின் வீடியோ பாடல்களில் கவர்ச்சி நடனம் போட்டு நடிகையாக படங்களில் அ றிமுகமானவர் நடிகை கிரண் ரத்தோட். நடிகர் சியான் விகரமின் ஜெமினி படத்தின் மூலம் தமிழில் அ...
ரோஜா, ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் திரைப்பட நடிகை ஆவார். தமிழ் சினிமாவில் கோலோச்சிய நடிகைகளில் நடிகை ரோஜாவுக்கு மிகப் பெரிய பங்கு உண்டு. 80-90 காலகட்டங்களில் வலம் வந்த முன்னணி நடிகர்கள் அனைவருடனும் பலமுறை...
தற்போது உலகம் முழுதும் கொரோ னவால் மு டங்கியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இதன் காரணமாக படப்பிடிப்புகள் ர த்து செய்யப்பட்டுள்ளதால், சினிமா மற்றும் சின்னத்திரை தொழிலாளர்கள் மற்றும் துணை, நடிகர், நடிகைகள் க...
90ஸ் கிட்ஸ் பலருக்கும் பேவரட் தொகுப்பாளர் என்றால் பெப்சி உமா தான். பெப்ஸி உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சியை பார்க்காத 90ஸ் கிட்ஸ்களே இருக்க முடியாது. அந்த நிகழ்ச்சியை அழகாக தொகுத்து வழங்கும் உமாவுக்காகவே அதைப் பார்த்தவர்கள்...
தமிழில் சின்னத்திரையை பொறுத்தவரை பெரும்பாலான தொலைக்காட்சிகளில் பணியாற்றியவர் வீ.ஜே.சித்ரா. இவர் தனது திறமையை சிறுக சிறுக உயர்த்திக் கொண்டார் மிகவும். கடின உழைப்பால் தற்போது பிரபலமான சீரியல் நடிகையாக வலம் வருகிறார். இப்போது தொலைக்காட்சிகளில் பிரபலமான...
டேனியல் அன்னி போப் ஒரு இந்திய திரைப்பட நடிகர், அவர் தமிழ் மொழி படங்களில் மதிப்பிடப்படாத மற்றும் சிறிய வேடங்களில் தோன்றிய பின்னர், திட்டம் போட்டு திருடுற கூட்டம் என்ற தமிழ் படத்தின் மூலம் நகைச்சுவை...
தமிழ் சினிமாவிற்கு நடிகைகளின் வரத்து நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே தான் போகிறது என்று தான் சொல்ல வேண்டும். படத்திற்கு ஒரு நடிகை அறிமுகம் ஆகிறார்கள் என்று சொல்லலாம். இந்நிலையில் மேயாத மான் திரைப்படத்தின் மூலம் தமிழ்...