LATEST NEWS
கவர்ச்சி காட்டுவதில் சில்க் சுமிதாவை ஓரம் க ட்டிய மேயாத மான் இந்துஜா..! – மு ரட்டு கி ளாமரால் சூடேறிக்கிடக்கும் ரசிகர்கள்..!
தமிழ் சினிமாவிற்கு நடிகைகளின் வரத்து நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே தான் போகிறது என்று தான் சொல்ல வேண்டும். படத்திற்கு ஒரு நடிகை அறிமுகம் ஆகிறார்கள் என்று சொல்லலாம். இந்நிலையில் மேயாத மான் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அ றிமுகமானவர் இந்துஜா ரவிச்சந்திரன். வைபவ் தங்கச்சியாக நடித்த, சுடர்விழி கேரக்டர் இன்றளவும் ரசிகர்களுக்கு favorite.
இந்துஜா வேலூரைச் சேர்ந்தவர். மீடியாவின் மீது ஆர்வம் கொண்ட இவர் ‘மேயாத மான்’ படத்தின் ஆடிஷனில் கலந்துகொண்டு படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.
தமிழ் பேச தெரிந்த ஹீரோயின்களில் ஒருவர். சமீபத்தில் மகாமுனி, பிகில் படங்களில் இந்துஜாவின் கேரக்டர் பெரிய அளவில் பேசப்பட்டது. சமீபகாலமாக பட வாய்ப்புக்காக விதவிதமான புகைப்படங்களை எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிடும் பழக்கம் நடிகைகள் இடையே அ திகரித்து வருகிறது.
அந்த வகையில் புடவையில் கொஞ்சம் கிளாமர் கா ட்டி ரசிகர்களை கிறங்கடித்து உள்ளார் நடிகை இந்துஜா. தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக ப ரவி வருகிறது என்று சொல்லலாம். அந்த புகங்கள் இதோ,,,
