குட்டியான உடை அணிந்து மொத்த அழகையும் கா ட்டியுள்ள பிரபல நடிகை..! கிரங்கிபோன ரசிகர்கள்..! செம்ம ஹாட்டான புகைப்படம் உள்ளே..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

குட்டியான உடை அணிந்து மொத்த அழகையும் கா ட்டியுள்ள பிரபல நடிகை..! கிரங்கிபோன ரசிகர்கள்..! செம்ம ஹாட்டான புகைப்படம் உள்ளே..!

Published

on

தமிழ் சினிமாவில் பல நடிகைகள் உள்ளார்கள். மேலும் தங்களுடைய திறமை மூலமாக தனக்கான ஒரு ரசிகர் கூட்டத்தையும் வைத்துள்ளார்கள் என்று கூட சொல்லலாம். இந்நிலையில் நடிகர் ஜீவாவுடன் இணைந்து “தெனாவட்டு” படம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை பூனம் பாஜ்வா. தொடர்ந்து சில தமிழ் படங்களில் நாயகியாக நடித்தார்.

தொடர்ந்து கிடைக்கும் வாய்ப்புகள் அதாவது ஒரு பாடலுக்கு நடனம்,கவர்ச்சியான வேடம் என கிடைக்கும் வாய்ப்புகள் எதையும் விடாமல் நடித்து வருகிறார். இதற்கிடையில் சமீபநாட்களாக சமூகவலைத்தளத்தில் active-வாக இருந்து வரும் பூனம் பாஜ்வா, அவ்வப்போது செம க வர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்தவகையில் தற்போது  லோ ஹிப்பில் பேன்ட் அணிந்து கொண்டு செம்ம ஹாட்டான  போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம், ரசிகர்களின் ரசனைக்கும், விம ர்சனந்திற்கும் உள்ளாகியுள்ளது.

Advertisement

இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன் ஒருவர், “இந்த மாதிரி போஸ் கொடுத்து உங்கள் இமேஜை கெடுத்துக்காதிங்க..” என்று கூறியுள்ளார். இதற்கு, பூனம் பாஜ்வா உங்கள் நாள் சிறப்பானதாக அமைய வாழ்த்துக்கள் என்று கூலாக பதிலளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த ஹாட்டான புகைப்படம் இதோ…

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in