பெரும் பரபரப்பு..! இடைத்தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே வேட்பாளரை அறிவித்த செங்கோட்டையன்… அதிர்ச்சியில் அதிமுக..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பெரும் பரபரப்பு..! இடைத்தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே வேட்பாளரை அறிவித்த செங்கோட்டையன்… அதிர்ச்சியில் அதிமுக..!!

Published

on

பெருந்துறை சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே, அத்தொகுதியின் வேட்பாளரை செங்கோட்டையன் அறிவித்திருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.

பெருந்துறையில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அவர், இந்தத் தொகுதியில் மீண்டும் ஜெயக்குமார்தான் போட்டியிட உள்ளார் என்று தெரிவித்துள்ளார். மேலும், தொகுதி மக்கள் அனைவரும் அவருக்கு வாக்களித்து வெற்றிபெற வைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Advertisement

கடந்த தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜெயக்குமார், சமீபத்தில் தனது எம்.எல்.ஏ (MLA) பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in