உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெய்ரி மாவட்டத்தில், விவசாய நிலத்தில் தீவனம் அறுத்துக் கொண்டிருந்த நபர் ஒருவரை ராட்சத மலைப்பாம்பு ஒன்று திடீரெனத் தாக்கி, அவரது இரண்டு கைகள் மற்றும் கழுத்துப் பகுதியை இறுக்கமாகச் சுற்றிக்...
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் மின் தூக்கியில் இளைஞர் ஒருவர் அநாகரிகமான முறையில் சிறுநீர் கழித்த அதிர்ச்சி வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அருவருப்பான...
மகாராஷ்டிர மாநிலம் சதாரா மாவட்டம் நஸ்வத் பகுதியில் சட்டம்-ஒழுங்கிற்கு சவால் விடும் வகையில் நெஞ்சை நடுங்க வைக்கும் சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை மாலை அப்பகுதியில் சட்டவிரோதமாக மணல் கடத்திச் செல்லப்படுவதாக எழுந்த சந்தேகத்தின்...
கர்நாடக மாநிலம் கொப்பள் நகரின் பி.டி. பாட்டீல் நகரில், குரங்கு ஒன்று தாக்கி கீழே தள்ளியதில் 91 வயது மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்த சோகச் சம்பவம் நடந்துள்ளது. நஜமுனிசா பேகம் என அடையாளம் காணப்பட்ட அந்த...
உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் உள்ள ‘சில்ட்ரன் அகாதமி’ பள்ளியில் ஆசிரியை நிஷாத் பாத்திமா படுகொலை செய்யப்படுவதற்கு முந்தைய அதிர்ச்சிகரமான சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ காட்சியில், குற்றவாளியான...
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தின் உப்பல் பகுதியில், தனது கள்ளக்காதலன் தனது மைனர் மகளைப் பாலியல் வன்கொடுமை செய்ய உடந்தையாக இருந்த தாயின் அத்துமீறல் வெளிச்சத்திற்கு வந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உப்பல் பகுதியைச் சேர்ந்த சாரதா...
உத்தரப் பிரதேச காவல் துறையைச் சேர்ந்த சார்பு ஆய்வாளர் ஸ்ரீ லட்சுமிகாந்த் சைங்கர், பசியால் தவித்த ஏழைக் குழந்தைகளுக்கு உதவி செய்து மனிதநேயத்தின் உன்னத அடையாளமாகத் திகழ்ந்துள்ளார். குடிபோதையில் கணவர் தன்னை அடிப்பதாகவும், வீட்டில் குழந்தைகளுக்குச்...
தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே உள்ள குமாரசெட்டி ஏரிக்கு நேற்று முன்தினம் இரவு ஜீப்பில் வந்த இரண்டு வாலிபர்கள், ஏரிக்குள் வண்டியை நிறுத்திவிட்டு மது அருந்தியுள்ளனர். அப்போது ஏரியில் தண்ணீர் குறைவாக இருந்ததால், அங்கேயே மதுபோதையில்...
ஆந்திரப் பிரதேச மாநிலம் விஜயவாடாவில், விநாயாகர் சதுர்த்தியை முன்னிட்டு நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சியில் எதிர்பாராத விதமாக கொதிக்கும் சாம்பார் அண்டாவில் விழுந்த சுஜாதா என்ற 46 வயது பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அன்னதானப் பணிகளில் தீவிரமாக...
தமிழக கூட்டுறவுத் துறை சங்கங்களின் பதிவாளர் அலுவலகம், பயிர்க்கடன் தள்ளுபடித் திட்டத்தின் கீழ் பகுதி தள்ளுபடி பெற்ற விவசாயிகளிடம் எஞ்சிய நிலுவைத் தொகையை வசூலிக்கக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக எழுந்த புகார்களை அடுத்து அதிரடி உத்தரவு...