போக்சோ வழக்கில் சிக்கியுள்ள ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணி தப்பிச் சென்ற விவகாரத்தில், அவர் தப்பியது எப்படி என்றும் அவருக்கு யார் உதவியது என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விளக்கமளிக்க வேண்டும் என அமைச்சர் நிர்மல்...
கோயம்புத்தூர் மாவட்டம் வடிவேலம்பாளையத்தில் 85 வயதான கமலாத்தாள் பாட்டி என்ற வசித்து வருகிறார். இவர் ஏழைத் தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களின் பசியைப் போக்குவதற்காகக் கடந்த பல ஆண்டுகளாக ஒரு ரூபாய்க்கு இட்லி விற்பனை செய்து கோவையின்...
தமிழக முதல்வர் விஜய் முதலீடுகளை ஈர்க்க 6 நாள் பயணமாக லண்டன் சென்று, ரூ.15,300 கோடி மதிப்பிலான முதலீடுகளை ஈர்த்ததாக அரசு அறிவித்தது. மேலும், அங்கிருந்த நடிகர் அஜித் குமாரின் கார் ரேஸையும் அவர் கொடியசைத்து...
தெலுங்கானா மாநிலம் அதிலாபாத் மாவட்ட அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் ஏசி வெடிவிபத்தில், ஐந்து நாட்களேயான பச்சிளம் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திங்கட்கிழமை நள்ளிரவில் மருத்துவமனையின் தீவிர பச்சிளம்...
ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூல் மாவட்டத்தில், 10 ஆண்டுகால காதலை அரசு வேலை கிடைத்தவுடன் உதறித்தள்ளிய காதலனின் துரோகத்தால், மனமுடைந்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மஞ்சுளா மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகிய...
ஜல்பைகுரி மாவட்டத்தில் உள்ள கஜோல்டோபா பகுதி அருகே, வெறும் 3 நாட்களேயான குட்டி யானை ஒன்று டீஸ்டா ஆற்றின் அதிவேக வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. ஆற்று வெள்ளத்தில் சிக்கிய அந்தக் குட்டி யானை, பல கிலோமீட்டர்...
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் ஊட்டச்சத்து குறைபாட்டைப் போக்கவும், வருகைப் பதிவை அதிகரித்து தடையற்ற கல்வியை உறுதி செய்யவும் கொண்டு வரப்பட்ட காலை உணவுத் திட்டம் கல்வித் துறையின்...
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஒரு தனியார் பரிசோதனை மையத்தின் அலட்சியத்தால், 5 நாட்களேயான பச்சிளம் குழந்தை ஒன்றின் இரத்த வகை (Blood Group) மாறிய விசித்திரமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டக்கன்வாலா...
ஐஐடி பாம்பே பி.டெக் இரண்டாம் ஆண்டு மாணவர் சாகில் ரவீந்திர வாகோடேவின் சந்தேகத்திற்குரிய தற்கொலை வழக்கில், தற்போது ஒரு முக்கியத் திருப்பமாக 15 நிமிட சிசிடிவி காட்சியொன்று வெளியாகியுள்ளது. ஏசிபி தர்மவீர் பன்சோட் தலைமையிலான மும்பை...
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், கே.ஜி. ஏரியூர் பகுதியைச் சேர்ந்த 47 வயது விவசாயக் கூலித் தொழிலாளியான காந்தி என்பவர், “உயிருடன் இருக்கும் எனக்கு இறப்பு சான்றிதழ் வழங்க...