தமிழ்நாட்டின் முதலமைச்சரும், நடிகருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள திரைப்படம் ‘சிக்மா’. இப்படத்தில் சுந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் பதாகையின் கீழ் சுபாஸ்கரன் தயாரித்துள்ளார்....
இடைத்தேர்தலில் நடிகை த்ரிஷா போட்டியிடுவதில் என்ன தவறு இருக்கிறது என காங்கிரஸ் எம்.பி விஜய் வசந்த் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், த்ரிஷாவை தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளராக நிறுத்த விரும்பினால் அது முற்றிலும்...
இடைத்தேர்தலில் பாமகவின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து அன்புமணி ராமதாஸ் இன்னும் எந்த அறிவிப்பையும் வெளியடாதது, NDA கூட்டணிக்குள் பெரிய அளவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக, டிடிவி தினகரன், நயினார் நாகேந்திரன் மற்றும்...
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழகத்தில் 13½ லட்சம் கோடி கடன் இருப்பதாக தமிழக அரசுதான் நிதிநிலை அறிக்கையில் கூறியிருந்தது. வட்டிக்கு கடன்...
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத் நீதிமன்றத்தில் வழக் கறிஞருக்கும் ஒரு குரங்குக்கும் இடையே நிலவும் அரிய நட்பின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வழக்கறிஞர் மகேஷ் யாதவின் சேம்பருக்கு தினமும் ஒரு குரங்கு வந்து,...
“வழியில் இருந்த பெரியவர்கள் எங்களை மோசமாக முறைத்துப் பார்த்ததால், வேறு வழியின்றி எனது ஆடைக்கு மேல் கூடுதல் சட்டை அணிய வேண்டியதாயிற்று” என்று டெல்லி கன்னாட் பிளேஸ் பகுதியில் இளம்பெண் ஒருவர் எதிர்கொண்ட அசௌகரியமான சம்பவம்...
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே 15 வயது சொந்த மகளையே பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை மற்றும் 2 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து ஈரோடு மகளிர் விரைவு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது....
உத்தரப் பிரதேச மாநிலத்தின் தலைநகரான லக்னோவின் கோமதி நகர் பகுதியில் ஓடும் காரின் பானட் மீது ஒரு பெண் தொங்கியபடி செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. காரை நிறுத்துமாறு அந்தப் பெண் சத்தமிடும்...
தில்லி ஆனந்த் பர்பத் பகுதியில் உள்ள பஞ்சாபி பஸ்தி, பல்ஜித் நகரில் 32 வயதான பெண் ஒருவர் சந்தேகத்திற்குரிய முறையில் உயிரிழந்ததாக செப்டம்பர் 14 அன்று காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்குச் சென்று சோதனை...
உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்சஹர் மாவட்டத்தில் பேரனொருவன் தன் பாட்டி மற்றும் அத்தையைத் தாக்கிய அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. புலந்த்சஹர் நகர காவல் எல்லைக்குட்பட்ட பகலிம்பூரா கிராமத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. தனது பாட்டி மற்றும்...