சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை பெற்று தமிழக முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றுள்ள நிலையில், GenZ இளைஞர்களின் வாக்கு வங்கியை தக்கவைக்க திமுக பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகிறது. இந்நிலையில், விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன்...
பாஜக மூத்த தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், சென்னையில் விநாயகர் சதுர்த்தி விழா வழிபாடுகளில் கலந்து கொண்டபோது, முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் ரசிகர்கள் மற்றும் தொண்டர்களின் சில செயல்களால் பெரும் அதிருப்தி அடைந்துள்ளார். சென்னையில்...
அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே. ராஜு, மதுரையில் நடைபெற்ற ஒரு பொது நிகழ்வில் வாக்காளர்கள் மற்றும் பொதுமக்கள் தன்னை ஏமாற்றிய விதம் குறித்து வேதனையுடனும் தனது வழக்கமான நகைச்சுவை பாணியிலும் புலம்பித் தள்ளியுள்ளார். கடந்த...
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நிகழ்ந்த ஒரு கொடூரமான பஸ் விபத்தை NBC செய்தி நிறுவனம் ஹெலிகாப்டர் மூலம் நேரலை செய்துகொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக அந்த ஹெலிகாப்டர் திடீரெனக் கீழே விழுந்து நொறுங்கி, அருகில் இருந்த...
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்ததில் இருந்து, கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் பல்வேறு துறைகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் குற்றம்சாட்டி வருகிறார். ஊழல் செய்தவர்கள் தப்ப முடியாது என அவர் எச்சரித்திருந்த நிலையில்,...
மணிப்பூரின் ஜிரிபாம்-தமெங்லாங் எல்லைப் பகுதியில் உள்ள லீசாங் குகி கிராமத்தில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் நிகழ்ந்த வன்முறையில், பண்ணையில் வேலை செய்து கொண்டிருந்த இரு பழங்குடிப் பெண்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். உயிரிழந்தவர்கள் 60 வயதான சோங்கா சிட்ல்ஹோ...
டெண்டர் விதிமீறல் காரணமாக தாம்பரம் மாநகராட்சி ஆணையரை தமிழக அரசு இடமாற்றம் செய்து கட்டாயக் காத்திருப்பில் வைத்துள்ளது. ஒப்பந்தங்களுக்கான டெண்டர்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதி முடிவடைவதற்கு முன்பே, சுமார் 45 லட்சம் ரூபாய் மதிப்பிலான இரண்டு...
உத்தரப் பிரதேசத்தில் மொபைல் போன் தவணைத் தொகையைக் கட்டாததால் ஒருவர் கடத்தப்பட்டு, மருத்துவமனையில் ரத்தம் எடுக்கப்பட்டு, நான்கு நாட்கள் கடத்தி வைக்கப்பட்டு தாக்கப்பட்டதாகக் கூறப்படும் விசித்திரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடத்தப்பட்டவர் நவல் குமார் எனக்...
கிரேட்டர் நொய்டா பிசரக் காவல் எல்லைக்குட்பட்ட மூர்த்தி சௌக்கில் நடந்த சாலை விபத்தின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அந்த வீடியோவில், சாலையைக் கடக்க முயன்ற ஒரு வாலிபர் மீது அதிவேகமாக...
யுபிஐ மூலம் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் 56 கோடிக்கும் அதிகமான பயனர்களின் பயன்பாட்டு முறைகளில் மாற்றம் வரவுள்ளது. கடைகள், ஷோரூம்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் ரொக்கப் பணம் அல்லது ஏடிஎம் கார்டுகளுக்குப் பதிலாக கூகுள் பே,...