சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கள்ளக்காதல் தகராறில், சின்னராஜ் (26) என்ற ஓட்டல் தொழிலாளி அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சாலிகிராமத்தைச் சேர்ந்த சின்னராஜ், காரைக்குடி – திருச்சி பைபாஸ்...
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், சென்னையில் உள்ள தனது சொந்த இல்லமான நீலாங்கரையிலிருந்து ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அரசு பங்களாவான ‘பொதிகை இல்லத்திற்கு’ குடிபெயர உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. முதலமைச்சர் தினமும் நீலாங்கரையிலிருந்து கோட்டையில் உள்ள தலைமைச்...
சென்னையிலிருந்து சிங்கப்பூருக்குத் தப்பிச் செல்ல முயன்ற பிரபல தொழிலதிபர் ஜெம் வீரமணியின் மகள் அர்ச்சனா வீரமணியை, சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) போலீஸார் சென்னை விமான நிலையத்தில் வைத்து மடக்கிப் பிடித்தனர். சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை...
பஞ்சாப் மாநிலம், ஃபரித்கோட் மாவட்டம் கோட்கபுராவைச் சேர்ந்த பிம்லா தேவி, வெறும் 7 ரூபாய்க்கு வாங்கிய லாட்டரி சீட்டின் மூலம் ரூ.1 கோடி முதல் பரிசை வென்று அசத்தியுள்ளார். தனது குடும்பத்தின் ஏழ்மை நிலையை மாற்றிய...
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் வீட்டை விட்டு கோபித்துக்கொண்டு வந்த 15 வயதுடைய இரண்டு சிறுமிகளை, தனியார் விடுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கேரளாவைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் கைது...
மேற்குவங்க சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தினால், எதிர்க்கட்சியைச் சேர்ந்த 64 எம்எல்ஏக்கள் தனக்கு ஆதரவளிப்பார்கள் என அம்மாநில முதலமைச்சர் சுவேந்து அதிகாரி பகிரங்கமாக சவால் விடுத்துள்ளார். கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த அதிரடி கருத்தை...
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே நள்ளிரவில் வீட்டிற்குள் தூங்கிக்கொண்டிருந்த குடும்பத்தினர் மீது மர்ம கும்பல் ஒன்று ஆயுதங்களால் தாக்கியதில் மேரி ரெஜிலா என்ற பெண் உயிரிழந்தார். மேலும் அவரது கணவரும் மகனும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள...
சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள ஜெம் கிரானைட்ஸ் நிறுவனர் வீரமணி உள்ளிட்ட 3 பேரை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க, சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு, சென்னை போக்சோ நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது....
ராஜஸ்தான் மாநிலம் கோட்புட்லி-பெஹ்ரோட் மாவட்டத்தில் 22 மாதக் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் சசாராம் மாவட்டத்தைச் சேர்ந்த விவேக் என்ற நபர், தான் விரும்பிய பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளும்...
இங்கிலாந்தில், பார்க்கிங் விதியை மீறியதற்காக வழங்கப்பட்ட அபராத ரசீதைக் கிழித்து, பெண் அதிகாரி மீது வீசி ஆக்ரோஷமாக நடந்துகொண்ட 58 வயதான ஸ்டீபன் லாங் என்ற நபருக்கு நீதிமன்றம் சுமார் 2.43 லட்சம் ரூபாய் அபராதம்...