மஞ்செரியல் மாவட்டம் காசிப்பேட்டை மண்டலத் தலைமையகத்தில், மதுபோதையில் தள்ளாடியபடி வாகனம் ஓட்டிய காவலர்களால் பெரும் விபத்தும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது. தேவாப்பூர் காவல் நிலையத்தைச் சேர்ந்த ஊர்க்காவல் படையினர் மற்றும் காவலர்கள் பயணித்த போலீஸ் வாகனம், சாலையோரம்...
சினிமாவில் பேசிய வசனத்தை நிஜ வாழ்க்கையில் செயல்படுத்த முடியாது என்பதற்கு தவெக தலைவர் விஜய்யின் இந்த 6 மாத ஆட்சியே சாட்சி என செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார். மேலும், விஜய் கட்சியில் இணைந்துள்ள அருள் விக்னேஷை பாவம்...
திருப்பதி வெங்கடாசலபதியின் புகழ்பெற்ற ஓவியத்தை வரைந்த ஓவியர் சீனிவாசன் (86) காலமானார். கோவில்பட்டியைச் சேர்ந்த இவர், கடந்த 1970ஆம் ஆண்டு திருப்பதி தேவஸ்தானத்தின் அழைப்பின்பேரில் கோயில் கருவறையில் உள்ள பெருமாளின் திருவுருவத்தை வரைந்தார். ஆபரணங்களுடன் ஒன்று,...
உத்தரப் பிரதேச மாநிலம் பதேபூர் பகுதியில், இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த கணவன் மற்றும் மனைவி மீது ராட்சத விளம்பரப் பலகையைத் தாங்கி நின்ற இரும்புத் தூண் திடீரென முறிந்து விழுந்ததில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது....
கள்ளக்குறிச்சியில் குடும்பச் சொத்து தொடர்பான தகராறில் புகார் அளிக்கச் சென்ற தன்னிடம், காவல் துணைக் கண்காணிப்பாளர் கலையரசன் பாலியல் ரீதியாக அத்துமீறியதாக அன்னலட்சுமி என்ற பெண் பரபரப்புப் புகாரை முன்வைத்துள்ளார். கடந்த ஆகஸ்ட் 27-ஆம் தேதி...
கர்நாடக முதலமைச்சரின் மேகதாது அணை குறித்த பேச்சுக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “நான் ஜீரோ.. நீங்க ஹீரோவிடம் போய் கேளுங்க” என்று கர்நாடக முதலமைச்சர் கூறியிருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ள அவர்,...
ஹைதராபாத்திலிருந்து சென்னைக்கு 192 பயணிகளுடன் வந்து கொண்டிருந்த இண்டிகோ விமானத்தின் கழிப்பறையில் ஒட்டப்பட்டிருந்த சிறிய டிஷ்யூ பேப்பரால் நடுவானில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. கடந்த நவம்பர் 13-ஆம் தேதி மதியம் 12 மணியளவில் புறப்பட்ட அந்த...
பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்புடைய பெண் ஒருவர் அனுப்பிய ஆபாச புகைப்படங்களுக்குப் பதிலாக, இந்திய விமானப்படையின் முக்கியப் போர் ரகசியங்களை அதிகாரி ஒருவர் பகிர்ந்த அதிர்ச்சித் தகவல் அம்பலமாகியுள்ளது. இந்திய விமானப்படையில் விங் கமாண்டராகப் பணியாற்றிய...
ம.,பி.,யில் நிச்சயதார்த்தம் நடைபெறவிருந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, மணமகளின் 45 வயது தாயும், மாப்பிள்ளையின் 50 வயது தந்தையும் வீட்டை விட்டு ஓடிப்போன சம்பவம் மீண்டும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பெண் பார்க்க வந்தபோது...
அல்மாஸ் என்ற இந்தியப் பெண்ணை முகவர் ஒருவர் நிர்வாகப் பணி வாங்கித் தருவதாகக் கூறி சவுதி அரேபியாவிற்கு அனுப்பி வைத்துள்ளார். ஆனால், அல்மாஸ் தெரிவித்த தகவலின்படி, அங்கு சென்ற பிறகு அவருக்கு வாக்குறுதியளித்தபடி நிர்வாகப் பணி...