சோகம்.. திருப்பதி பெருமாள் படத்தை வரைந்த ஓவியர் சீனிவாசன் காலமானார்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

சோகம்.. திருப்பதி பெருமாள் படத்தை வரைந்த ஓவியர் சீனிவாசன் காலமானார்..!!

Published

on

திருப்பதி வெங்கடாசலபதியின் புகழ்பெற்ற ஓவியத்தை வரைந்த ஓவியர் சீனிவாசன் (86) காலமானார். கோவில்பட்டியைச் சேர்ந்த இவர், கடந்த 1970ஆம் ஆண்டு திருப்பதி தேவஸ்தானத்தின் அழைப்பின்பேரில் கோயில் கருவறையில் உள்ள பெருமாளின் திருவுருவத்தை வரைந்தார்.

ஆபரணங்களுடன் ஒன்று, ஆபரணமின்றி மற்றொன்று என இரண்டு ஓவியங்களை அவர் வரைந்து கொடுத்துள்ளார். தற்பொழுது பலரது வீடுகளில் இருக்கும் திருப்பதி வெங்கடாசலபதி படம் இவர் வரைந்ததே என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in