பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டம், ஹலை காவல் எல்லைக்குட்பட்ட தர்பா கிராமத்தைச் சேர்ந்த ரகுவீர் சஹ்னி என்பவரை அவரது மகன் சிவ சங்கர் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். குஜராத் மாநிலம் சூரத்தில் தனது குடும்பத்துடன் வசித்து...
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ள மகாராஜ்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சாவரி மாதா கோவிலுக்கு சாமி கும்பிடச் சென்ற 9 மற்றும் 10 வயதுடைய இரு சிறுமிகளிடம், 60 வயதான முதியவர் ஒருவர் அத்துமீறி நடந்துள்ளார்....
டெல்லி தேசிய தலைநகர் வலயத்தில் அண்மைக் காலங்களாகப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக அரங்கேறிய தொடர் பாலியல் வன்கொடுமை மற்றும் குற்றச் சம்பவங்களைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றம் இந்த விவகாரத்தைத் தானாக முன்வந்து வழக்காகப் பதிவு...
உத்தரப் பிரதேசம் நொய்டா செக்டர்-94 இல் உள்ள புகழ்பெற்ற ‘சூப்பர்நோவா’ அடுக்குமாடி குடியிருப்பின் Noida Supernova building 41-வது மாடியில் இருந்து குதித்து, சம்பவ் ஜெயின் என்ற 28 வயது மென்பொருள் பொறியாளர் தற்கொலை செய்துகொண்ட...
மகாராஷ்டிரா மாநிலம் சந்திரபூர் மாவட்டத்திலுள்ள ஜாம்புல்காட் அரசு பழங்குடியின நல விடுதிப் பள்ளியில் , சுமார் 80 மாணவர்களுக்குத் தலையில் பாதி முடி மட்டும் அரைகுறையாக வெட்டப்பட்டு விடப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தலையில்...
ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத் செக்டர்-56 பகுதியில், விளையாடும் போது ஏற்பட்ட சாதாரண தகராறில் 15 வயது சிறுவன் ஒருவன், 13 வயது சிறுவனைச் சமையலறை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ள கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும்...
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில், தசராவிற்காக ராவணன் உருவப் பொம்மை தயார் செய்யப்பட்டு வந்த நிலையில், அதற்குள் பட்டாசுகளை நிரப்பும்போது ஏற்பட்ட எதிர்பாராத வெடிவிபத்தில் ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளனர். அங்குள்ள ஒரு சமூகக் கூடத்தில் இந்த...
மத்தியப் பிரதேசம் அசோக்நகர் மாவட்ட அரசு மருத்துவமனையின் பச்சிளம் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த, பிறந்த 16 மணி நேரமே ஆன பெண் குழந்தை ஒன்று கொடூரமான முறையில் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளது....
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் தேஹாத் மாவட்டத்தில், பழைய பகையின் காரணமாகத் தலித் இளைஞர் ஒருவரின் கழுத்தில் நாய் சங்கிலியைக்கட்டி, தடிகளாலும் கம்புகளாலும் அடித்தே கொடூரமாகக் கொலை செய்த அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது ஷிவ்லி...
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை தற்காலிகமாகப் பதவி நீக்கம் செய்யக் கோரிய இடைக்கால மனுவை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு நிராகரித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் மற்ற இரு ஆணையர்களான...