உத்தரப் பிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தில் உள்ள பர்கானி பிளாக் சாஹுவாபூர் அரசு பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி க்ஷமா தீட்சித், சிகிச்சையின் போது உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளியில் சக...
திங்கள்கிழமை அன்று, ‘சம்ரா நாஸ்’ என்ற 7 வயது சிறுமி, தன் குடும்பத்தினருடன் மவ் மாவட்ட ஆட்சியர் ஆனந்த் வர்தன், IAS அவர்களை நேரில் சந்தித்து மனு ஒன்றை அளித்தார். தான் வாழும் பகுதியில் உள்ள...
பாசமே எமனாக மாறிய கொடூரம் தம்பியைக் காப்பாற்றச் சென்ற மூன்று சகோதரிகள் தண்ணீரில் மூழ்கிப் பலி என்ற நெஞ்சை உலுக்கும் மாபெரும் விபரீதம் ராஜஸ்தான் மாநிலம் தோல்ப்பூர் மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது. நாதூவாபுரா கிராமத்தைச் சேர்ந்த ஒரே...
கர்நாடக மாநிலம் விஜயாப்புராவைச் ஈரண்ணா படிகர் என்ற டிப்ளமோ படித்த நபர் வசித்துவந்தார். இவர் இஸ்ரோவில் விஞ்ஞானியாக வேலை பார்ப்பதாக இன்ஸ்டாகிராமில் போலி கணக்கு தொடங்கி 30-க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றிப் பணம் பறித்த அதிர்ச்சியூட்டும்...
ஆகஸ்ட் 22 ஆம் தேதி இரவில், பிரியங்கா மிஸ்ரா தனது கள்ளக்காதலன் விகாஸ் சவுகானுடன் வீட்டில் இருந்துள்ளார். அந்த சமயத்தில் எதிர்பாராதவிதமாக அங்கு வந்த பிரியங்காவின் கணவர் ரமாசங்கர், இருவரையும் ஒன்றாகக் கண்டு பிடித்துள்ளார். இதனால்...
ஹரியானா மாநிலம் குருகிராமின் காடௌலி கலான் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டின் கழிப்பறைக்குள் தொடர்ந்து சீறும் சத்தம் கேட்டுள்ளது. சத்தம் கேட்டுப் பதற்றமடைந்த குடும்பத்தினர், சத்தம் எங்கிருந்து வருகிறது எனத் தேடியும் பாம்பு தென்படாததால், உடனடியாக...
டெல்லியில் 16 வயது பள்ளி மாணவி ஓடும் பேருந்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருவது குறித்து ஜம்மு...
மத்தியப் பிரதேச மாநிலம் சிவ்னி மாவட்டத்தில், தற்கொலைக்குக் காரணமான பெண் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இளைஞரின் குடும்பத்தினர் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொட்வாலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கடங்கி...
ராஜஸ்தானில் சமீபத்தில் திறக்கப்பட்ட எக்ஸ்பிரஸ்வே சாலையில், பேருந்தை நிறுத்திவிட்டு ஒரு பெரிய குடும்பத்தினர் தார்ப்பாய் மற்றும் நாளிதழ்களை விரித்து நடுரோட்டில் அமர்ந்து சாப்பிட்டுள்ளனர். சிவ் மகேஸ்வரி என்பவரால் இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டு, பின்னர் எக்ஸ் தளத்திலும் பரவிய...
பஞ்சாப் மாநிலம் தார்ன் தரான் பகுதியில் 22 வயதான ஜக்ஜீத் சிங் எனும் இளைஞர் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். பேருந்து நிலையம் அருகே பொதுமக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் வைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது....