பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் சமண சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவர்களது மகளிடம் நபர் ஒருவர் தவறாக நடந்து கொண்டதைத் தொடர்ந்து, அந்தப் பெண் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த கொடூரச் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்...
ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள வஜ்ரகரூர் மண்டலத்திற்கு உட்பட்ட கடமலகுண்டா கிராமத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒரு வார காலத்தில் மட்டும், இந்த கிராமத்தில் உள்ள பண்ணைகளில் சுமார்...
துபாயில் வசித்து வரும் வர்திகா சர்மா என்ற இந்தியப் பெண், சமீபத்தில் ‘கரீம்’ நிறுவன டாக்ஸியில் பயணம் செய்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாகத் தனது பணப்பையை காரிலேயே தவறவிட்டுள்ளார். அந்தப் பையில் பணம், வங்கி அட்டைகள் மற்றும்...
உத்தரப் பிரதேச மாநிலத்தின் நகினா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரசேகர் ராவணன் மீது, சுவிட்சர்லாந்தில் மருத்துவப் படிப்பு படித்து வந்த டாக்டர் ரோகிணி கவாரி என்பவர் பாலியல் மற்றும் மோசடிப் புகார்களைக் கூறி நீதிமன்றத்தை நாடியுள்ளது...
ஹைதராபாத் மெஹ்திபட்டினத்தில் உள்ள ஜிஎஹெச்சி கோல்கொண்டா மண்டலத்தின் நகர திட்டமிடல் மேற்பார்வையாளராகப் பணியாற்றி வந்த துளசிராம் சுனிதா என்பவரை, 4 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கியபோது ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் நேற்று அதிரடியாகக் கைது...
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில், சிறுவர்கள் என்றும் பாராமல் அவர்களின் காதுகளைப் பிடித்துத் தோப்புக்கரணம் போட வைத்து, ஒட்டுமொத்தப் பகுதியிலும் ஊர்வலமாக அழைத்துச் சென்று பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வைத்த லக்னோ போலீஸாரின் அதிரடி நடவடிக்கை...
பீகார் மாநிலம் சீதாமர்ஹி மாவட்டத்தின் பரிஹார் பகுதியில், போலி சாமியார் ஒருவர் நோயைக் குணப்படுத்துவதாகக் கூறி பிஞ்சு குழந்தைகளை ஆபத்தான முறையில் வளைத்துச் சித்திரவதை செய்யும் நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி...
உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்சாஹர் மாவட்டத்தின் சியானா தாலுகா, ஊஞ்சாகான் ஒன்றியத்திற்குட்பட்ட மஹுவாகேடா கிராம அரசு ஆரம்பப் பள்ளியில், ஆசிரியர் ஒருவர் மதுபோதையில் பள்ளிக்கு வந்து மாணவர்களைக் கொடூரமாக வதைத்த நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ சமூக...
குஜராத் மாநிலம் தஹோத் மாவட்டத்தில் உள்ள தன்பூர் வனச்சரகப் பகுதியில், அரிய வகை இரட்டைத் தலை பாம்பு ஒன்று கண்டெடுக்கப்பட்ட சம்பவம் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் வியப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. காட்டில் இந்த...
டெல்லியின் பவானா பகுதியில், கணவனை இழந்த தனது அண்ணிக்கு வேறொரு இளைஞருடன் முறையற்ற தொடர்பு இருப்பதாக ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாக, மைத்துனர் விக்கி என்பவர் அவரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். பவானா பகுதியில்...