உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூரைச் சேர்ந்த ரவீந்திர சிங் என்பவரை, ராம்பூரைச் சேர்ந்த குர்பிரீத் கவுர் என்ற பெண் காதலிப்பதாகக் கூறித் தன் வலையில் வீழ்த்தியுள்ளார். காதலிக்கும் காலத்தில் ரவீந்திரனின் வீடியோக்களை எடுத்து வைத்துக்கொண்டு, அதைக்...
இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரியும், தேர்தல் ஆணையத்தில் சீர்திருத்தங்கள் செய்யக் கோரியும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அக்டோபர் 10-ம் தேதியன்று பிரம்மாண்ட போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த...
மத்திய பிரதேச மாநிலம் ராஜ்கர் மாவட்டத்தில் காதலியைக் கொலை செய்துவிட்டு, காதலன் லாரி முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி காணாமல் போன 17 வயது...
பீகாரின் பெட்டியாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் (GMCH) அனுமதிக்கப்பட்டுள்ள தனது தாயாரைப் பராமரித்து வந்த 14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட திடுக்கிடும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மருத்துவமனையில் ஒப்பந்த...
மத்தியப் பிரதேசத்தின் காண்ட்வா மாவட்டக் காவல் துறையும் சைபர் செல்லும் இணைந்து நடத்திய சோதனையில், இருசக்கர வாகனங்களைத் திருடும் கும்பலைச் சேர்ந்த இருவரைக் கைது செய்து, அவரிடமிருந்து சுமார் ரூ.30 லட்சம் மதிப்பிலான 61 திருடப்பட்ட...
உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்னோரில், தந்தை ஒருவரே தன் இளம் மகளைக் கூட்டுச் சேர்த்துக்கொண்டு கடைகளில் உள்ள பணப் பெட்டிகளைத் திட்டமிட்டுத் திருடி வந்த அதிர்ச்சிகரமான நெட்வொர்க் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. யோகேந்திரா என்ற அந்தத் தந்தை,...
நாட்டின் முதல் உலகத்தரம் வாய்ந்த மாதிரி இரயில் நிலையமான போபாலில் உள்ள ராணி கமலாபதி இரயில் நிலையத்திற்குள், இரண்டு எருமைகள் புகுந்து நடைமேடையில் சாணம் இட்டு அசுத்தம் செய்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் அரங்கேறியுள்ளது. அந்த இரயில்...
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் சந்திப்பு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேந்து இரயில்வே கிராசிங் பகுதியில், மோட்டார் சைக்கிளில் சென்ற தம்பதியினர் 30 அடி ஆழமுள்ள பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளான நெஞ்சை உலுக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது....
சத்தீஸ்கர் மாநிலத் தலைநகர் ராய்பூரில் வெறிகொண்ட மாடு ஒன்று பொதுமக்களைத் தாக்கியதில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மகளிர் மாநிலத் தலைவர் கல்பனா படேல் உட்பட சுமார் 15 பேர் படுகாயமடைந்தனர். வைரலான இந்த வீடியோவில், தேவ்நாராயண்...
உத்தரப் பிரதேச மாநிலம் பிரோசாபாத்தில் தனது மனைவியையும், அவரது கள்ளக்காதலன் என்று சந்தேகிக்கப்படும் நபரையும் மதுக்கடையில் ஒன்றாகக் கண்ட கணவன், ஆத்திரமடைந்து துப்பாக்கியால் சுட்ட அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. ரிஷப் என்று அடையாளம் காணப்பட்ட அந்த...