மத்தியப் பிரதேச மாநிலம் ஷிவ்புரியைச் சேர்ந்த கணவன் ஒருவர், தன் மனைவியுடன் குவாலியர் மிருகக்காட்சிசாலைக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்குச் சென்றதும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், தன் மனைவியை ஒரு மரத்து நிழலில் நிற்குமாறு கூறிவிட்டு,...
உத்தரப் பிரதேச மாநிலம் மிர்சாபூர் மாவட்டம், விந்தியாச்சல் காவல் எல்லைக்குட்பட்ட சிக்ரா கலா கிராமத்தில், பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை ஒன்று சேற்று வடிகாலில் உயிருடன் கண்டெடுக்கப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம்...
உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சி சிப்ரி பஜார் காவல் எல்லைக்குட்பட்ட சித்தேஷ்வர் நகரில், சஞ்சல் என்ற இளம்பெண் வீட்டில் தனியாக இருந்தபோது காதலனால் சுட்டுக் கொல்லப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. சஞ்சலும் அதே பகுதியைச் சேர்ந்த...
டெல்லி நியூ சீமாபுரி பகுதியில் புதன்கிழமை அன்று 25 கஜ மனையில் அமைந்திருந்த நான்கு மாடி கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்து பெரும் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின் தாக்கத்தால் அருகிலிருந்த மேலும் இரண்டு கட்டிடங்களும்...
உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்ஷஹர் மாவட்டத்தின் திபாய் பகுதியில் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி, முகேஷ் என்ற 38 வயது நபர் கொலை செய்யப்பட்டு, சடலம் சாலையோர சாக்கடைக் சேற்றில் வீசப்பட்டுக் கிடந்தது. இச்சம்பவத்தை ஒரு...
பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தில், பாரம்பரிய சமூகக் கட்டுப்பாடுகளை உடைத்தெறியும் வகையில் 11 வயதுடைய இரட்டைச் சகோதரிகள் தங்களது பாட்டியின் உடலைச் சுமந்து சென்று இறுதிச் சடங்குகளைச் செய்த நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. அந்தப் பகுதியைச்...
ஒடிசா மாநிலம் ராயகடா மாவட்டத்தைச் சேர்ந்தவர் வி. தேஜா (வயது 31). இவர் அசாம் ரைபிள்ஸ் படைப்பிரிவைச் சேர்ந்த ராணுவ வீரர் ஆவார். இவர் நாகாலாந்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாகத் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து...
உத்தரப் பிரதேச மாநிலம் ஜாலோன் மாவட்டத்தின் ஜான்சி-கான்பூர் நெடுஞ்சாலையில், கட்டுப்பாட்டை இழந்த லாரி ஒன்று மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மீது கொடூரமாக ஏறியதில் அந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஓராயி பகுதியிலிருந்து ஜான்சி...
தெலுங்கானாவில் ஆளும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இப்ராகிம்பட்டினம் தொகுதிக்கான எம்.எல்.ஏ.வாக இருப்பவர் மல்ரெட்டி ரங்கா ரெட்டி (வயது 70). தெலுங்கானாவில் உள்ள பெண்கள், சிறுமிகள் மற்றும் திருநங்கைகள் பயன்பெறும் வகையில் ‘மகாலட்சுமி இலவச பஸ் பயண...
பஞ்சாப் மாநிலம் லூதியானாவின் அமன் நகர் பகுதியில், ‘பிசிஎம் ஆர்யா’ பள்ளிக்குச் சொந்தமான பேருந்து ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்தின் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்தத் துயரச் சம்பவம் நடந்த சமயத்தில்...