தமிழில் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து, அதன் பின்னர் 1991ம் ஆண்டு நடிகர் ராஜ்கிரண் நடிப்பில் வெளியான “ராசாவின் மனசிலே” படத்தின் மூலம் ஹீரோயினாக நடித்து மக்களிடத்தில் பிரபலமாவர் தான் நடிகை மீனா. அதன்...
90களின் இறுதியில் தொலைக்காட்சிகளில் பிரபல தொகுப்பாளராக இருந்தவர் ஆனந்தக் கண்ணன். சிங்கப்பூரைச் சேர்ந்த தமிழரான இவர் ஆர்.ஜே.வாகப் பணியாற்றி, பின்னர் சன் மியூசிக் தொலைக்காட்சியின் மூலம் தமிழர்கள் மத்தியில் பிரபலமானார். இவருடைய நகைச்சுவையான பேச்சுக்கும், தொகுத்து...
தமிழில் பேரரசு இயக்கத்தில் பரத் நடிப்பில் வெளியான பழனி படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை காஜல் அகர்வால். மேலும் இதனை தொடர்ந்து மாற்றான், துப்பாக்கி, விவேகம், பிசினஸ் மேன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். மேலும்,...
நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி, இவர் சன் டிவியில் சன் சிங்கர், கடிதம், என் இனிய தோழியே போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி உள்ளார். மேலும், வாணிராணி, மரகத வீணை, காயத்ரி போன்ற பல சீரியல்களில் முக்கியமான...
சூப்பர் ஸ்டார் ரஜினி தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக பல வருடங்களாக திகழ்ந்து வருகிறார், இவருக்கு உலகம் முழுவதிலும் ரசிகர்கள் அதிகம்.அந்த வகையில் மிக பெரிய எதிர்பார்ப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளியான இவரின் தர்பார்...
நடிகை பிரியா மணி, பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருந்தாலும்… அனைவருக்குமே முதலில் நினைவுக்கு வருவது “பருத்தி வீரன்” முத்தழகு கதாபாத்திரம் தான். இந்த படம் வெளியாகி சுமார் 14 வருடங்கள் ஆகும் நிலையில், மீண்டும்...
முன்பெல்லாம் வெள்ளித்திரையில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்குத் தான் பெரிய அளவில் ரசிகர்கள் இருந்தார்கள். இப்போதெல்லாம் வீட்டுக்கு, வீடு டிவி பெட்டி இருப்பதால் சின்னத்திரை நடிகர்களும் அதற்கு இணையாக ரீச் ஆகிவிடுகிறார்கள். அந்தவகையில் சின்னத்திரை நடிகை யுவஸ்ரீக்கும்...
சரவணன் மீனாட்சி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மிக பிரபலமான தொடர்.சரவணன் மீனாட்சி சீரியலின் முதன் பகுதியில் செந்தில் மற்றும் ஸ்ரீஜா இருவரும் இணைந்து நடித்து அந்த கதாபாத்திரத்திற்கே ஒரு முத்திரையை பதித்தனர். சரவணன் மீனாட்சி சீரியலின்...
நடிகர் விஜயோடு ஒரு காட்சியில் நடித்தால் கூட பெரிய அளவில் ரீச் ஆகிவிடலாம் என்னும் சூழல் இருக்கிறது. இப்படியான சூழலில் விஜய்க்கு ஜோடியாகவே நடித்த ஒருவர் அடையாளமே தெரியாமல் மாறிப் போ யிரு க்கிறார். கடந்த...
பிரபல தொகுப்பாளினி vj மகேஸ்வரி, 90’ஸ் இளைஞர்களுக்கு மிகவும் பி டித்தமான தொகுப்பாளினி விஜே மகேஸ்வரி. மற்ற தொகுதிப்பாளினிகள் எல்லாம் ஒ ல்லி பெல்லி இ டையுடன் வலம் வந்த போது இவர் மட்டும் கொ...