பிரபல நடிகர் ரகுமானின் மகளுக்கு திருமணம் முடிந்தது..! – வாழ்த்து தெரிவித்த தமிழக முதலமைச்சர்.. புகைப்படங்கள் உள்ளே.. – cinefeeds
Connect with us

Uncategorized

பிரபல நடிகர் ரகுமானின் மகளுக்கு திருமணம் முடிந்தது..! – வாழ்த்து தெரிவித்த தமிழக முதலமைச்சர்.. புகைப்படங்கள் உள்ளே..

Published

on

நடிகர் ரகுமான் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாள திரைப்படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் பல அமுக்கியாமான கதாபாத்திரங்களில் நடித்து மக்களிடத்தில் மிகவும் பிரபலமான ஒரு நடிகராக உள்ளார் நடிகர் ரகுமான் அவர்கள், என்று சொல்லலாம். மேலும், இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர், மேலும் இவரின் மூத்த மகளான ருஸ்தாவுக்கும், அல்தாஃப் நவாப் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.

இதில் தமிழக முதலவர் M.K.ஸ்டாலின் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார், என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படமும் வெளியாகியுள்ளது.

Advertisement

மேலும் இசையமைப்பாளர் A.R.ரஹமானின் மனைவி சாய்ரா பானுவின் சகோதரி தான் நடிகர் ரகுமானின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணத்தில் ரஹமான் அவர்கள் தனது மகன் அமீர் உடன் உள்ளார். இதோ இணையத்தில் வெளியான அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in