Uncategorized
மின்னும் உ டையில் ஹாட் போஸ் கொடுத்து, ரசிகர்களை பெ ருமூச்சு விட வைத்த ஐஸ்வர்யா மேனன்.. புகைப்படங்கள் உள்ளே..
தமிழ் சினிமாவில் ‘காதலில் சொதப்புவது எப்படி’ மற்றும் ‘தீயா வேலை செய்யணும் குமாரு’ படத்தில் 2வது கதாநாயகியாக நடித்திருந்தவர் தான் இளம் நடிகையான நடிகை ஐஸ்வர்யா மேனன். மேலும், இவர் முதலில் சீரியலில் நடித்துள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர், தமிழ் படம் 2, நான் சிரித்தால் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் மிக பிரபலம் அடைந்தார்.
இதன் நடுவே, தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட படங்களிலும் நடித்த இவர், கடந்த ஊர டங்கு நாட்களில் இ ருந்து சமூக வலைதள பக்கத்தில் ஆக்ட்டிவாக இ ருப்பதையே முழு நேர ஹாபியாக மா ற்றிவி ட்டார் நடிகை ஐஸ்வர்யா அவர்கள். தனது ஒர்க் அவுட் வீடியோக்கள், புகைப்படங்கள் பதிவிடுவது என ரசிகர்களை சொக்க வைத்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது மஞ்சள் நிற உடையில் வித விதமாக போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இளம் நடிகையான நடிகை ஐஸ்வர்யா மேனன் அவர்கள். தற்போது அந்த புகைப்படங்களை இணையத்தில் வைரலாகி வருகின்றன, என்று சொல்லலாம்.
