கேரள மாநிலம் கண்ணூரில், லாரி மற்றும் பேருந்துக்கு இடையே சிக்கிய இருசக்கர வாகன ஓட்டி ஒருவர், நூலிழையில் உயிர் தப்பிய நெஞ்சை பதறவைக்கும் விபத்தின் காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. அந்த இருசக்கர...
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள குயின்ஸ் பகுதியில், கடந்த செவ்வாய்க்கிழமை மதியம் 2:45 மணியளவில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அங்குள்ள 104-வது தெரு மற்றும் ஜமைக்கா அவென்யூ இரயில் நிலைய நுழைவாயில் அருகில், பெண்...
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், ஓடும் காரின் கூரையில் இளைஞர் ஒருவரின் இரு கைகளும் ஜன்னல் கண்ணாடிகளுக்கு இடையே நசுக்கப்பட்டு பூட்டப்பட்ட நிலையில், கார் அதிவேகமாக சாலையில் இயக்கப்பட்ட நெஞ்சை பதறவைக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை...
பீகார் மாநிலம் பெகூசராைில் உள்ள வைஷ்ணவி துர்காஸ்தான் பூஜை பந்தலில் நடைபெற்ற நவராத்திரி ஜாக்ரன் நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட தகராறில், பெண் நடனக் கலைஞர் மீது போலீஸ் இன்ஸ்பெக்டர் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் சம்பவம் சமூக...
உத்தரப் பிரதேச மாநிலம் தியோரியா மாவட்டத்தில் நடைபெற்ற திருவிழா ஒன்றில் ஸ்கார்பியோ கார் ஒன்றை ஆபத்தான முறையில் ஓட்டி சாகசங்களில் ஈடுபட்டதால் பெரும் பீதியும் பரபரப்பும் ஏற்பட்டது. இந்த வேகமான காரின் காரணமாகக் கூட்டத்திற்குள் இருந்த பலர்...
ஒமனின் மஸ்கட் நகரில் உள்ள குந்தாப் கடற்கரைக்கு அருகில் இளஞ்சிவப்பு (பிங்க்) நிற டால்பின்கள் நீந்திச் சென்றது கடற்கரைக்கு வந்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளதுடன், இணையத்திலும் வைரலாகியுள்ளது. ஓமன் வளைகுடா பகுதியில் இந்தவகை கடலியல் விலங்குகளைப் பார்க்கும்...
சமூக வலைத்தளங்களில் 5 கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று வைரலாகி வரும் இன்ஸ்டாகிராம் காணொளி ஒன்றில், நகரும் ரயிலின் பின்னால் ஓடி வடா பாவ் விற்ற ஏழை வியாபாரியின் உழைப்பும், அவருக்கு ஏமாற்றமளிக்காமல் ஆன்லைனில் நேர்மையாகப்...
சமிக்ஞை விளக்கில் ஆடுகள் ஏற்றிய லாரி ஒன்று நின்றுகொண்டிருந்த போது, அதன் அருகே மற்றொரு லாரியில் இருந்த யானை ஒன்று, சாதுரியமாக ஆடுகள் இருந்த லாரியின் கதவைத் திறந்து அவற்றை விடுதலை செய்த நெஞ்சை உருகவைக்கும்...
கோயம்புத்தூர் ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள பரபரப்பான டி.பி. சாலையில், கண் இமைக்கும் நேரத்தில் ஒரு பெரிய மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில், அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகளும் பாதசாரிகளும் நூலிழையில் உயிர் தப்பிய அதிர்ச்சி தரும்...
பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சிறப்பு விற்பனையில் ஆர்டர் செய்யப்பட்ட விலை உயர்ந்த மொபைல் போனுக்குப் பதிலாக, பெட்டிக்குள் அரசன் சோப்பு இருந்த சம்பவம் ஆன்லைன் ஷாப்பிங் வாடிக்கையாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மொபைல் போன்...