‘அறந்தாங்கி நிஷாவுக்கு குழந்தை பிறந்துள்ளது’..! ஆணா…? பெண்ணா…? அவர் மிகவும் விரும்பிய குழந்தை தான்.. “குவியும் வாழ்த்துக்கள்” - cinefeeds
Connect with us

TRENDING

‘அறந்தாங்கி நிஷாவுக்கு குழந்தை பிறந்துள்ளது’..! ஆணா…? பெண்ணா…? அவர் மிகவும் விரும்பிய குழந்தை தான்.. “குவியும் வாழ்த்துக்கள்”

Published

on

சின்னத்திரையில் காமெடி கதயநாயகியாக வளம் வந்து கொண்டுஇருப்பவர் அறந்தாங்கி நிஷா இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிவருகிறார். விஜய் டிவியின் காமெடி குயினாக மாறியுள்ளார்.

மேலும் இவரின் எதார்த்த பேச்சு காமெடி பண்ணும் விதம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. கர்ப்பமாக இருக்கும் நிஷாவுக்கு சமீபத்தில் தான் வளைகாப்பு நடைபெற்றது. அதில் நிஷா கூறியது எனக்கு பெண் குழந்தை தான் பிடிக்கும் பெண் குழந்தை பிறந்தால் நல்ல இருக்கும் என்று கூறிவந்தார்.

Advertisement

 

View this post on Instagram

 

Ellarukkum vanakam, enaku girl baby poranthuruchu…… Papa ku name safa riaz vachurukom. Ellaroda blessing kandipa avalukum venum.

Advertisement

A post shared by Aranthai Nisha (@aranthainisha) on

Advertisement

தற்போது நிஷாவுக்கு குழந்தை பிறந்துள்ளது அவர் நினைத்தை போலவே பெண்குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவல் தற்போது பரவிவருகிறது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in