‘நடிகை சினேகாவிற்கு பிறந்த இரண்டாவது’.. “குழந்தை என்ன தெரியுமா”…? ‘குவிந்து வரும் வாழ்த்துக்கள்’…! - cinefeeds
Connect with us

Uncategorized

‘நடிகை சினேகாவிற்கு பிறந்த இரண்டாவது’.. “குழந்தை என்ன தெரியுமா”…? ‘குவிந்து வரும் வாழ்த்துக்கள்’…!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து பிரபலமான நடிகை சினேகா எல்லோரும் கவர்ச்சி காட்டி ரசிகர்களை தங்கள் பக்கம் இழுப்பார்கள். ஆனால் குடும்பாங்கான ஹோம்லி பார்வையில் ரசிகர்களை தன்பக்கம் இழுத்து கிறங்கடித்தவர். இவர் பிரபல நடிகரான பிரசன்னாவை காதலித்து வந்தார்.

மேலும் இருவரின் பெற்றோர்களின் சம்மதத்துடன் கடந்த 2012ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். அதன் பின்னர் சினேகா நடிப்பத்தை தவிர்த்து விளம்பரங்களில் நடித்து வந்தார். இவர்களுக்கு ஏற்கனவே விஹான் என்ற ஒரு மகன் உள்ளார்.சமீபத்தில் கர்ப்பமான சினேகா கர்ப்பத்துடனே தனுஷின் ‘பட்டாசு’ படத்தில் நடித்திருந்தார்.

Advertisement

அப்படம் பொங்கலுக்கு வெளியானது அதில் சண்டை பயிற்சியுளும் நடித்தார். இந்த நிலையில் சினேகாவிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது இதனையறிந்த பிரபலங்கள் வாழ்த்துக்கள் கூறிவருகிறார்கள்.

 

View this post on Instagram

 

Advertisement

Its a girl❤❤

A post shared by Sneha Prasanna (@realactress_sneha) on

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in