LATEST NEWS
அட்வைஸ் பண்ண வனிதா …” கைக்குழந்தையுடன் வந்த அறந்தாங்கி நிஷா ” …!! பரபரப்பான வீடியோ காட்சி …

பிரபல விஜய் டிவியில் அறிமுகமாகியவர் தான் அறந்தாங்கி நிஷா . இவர் காமெடி நிகழிச்சியில் பங்குபெற்று சிறப்பாக அனைவர் மனதிலும் இடம் பிடித்தார். இவரது நகைச்சுவை பலபேரை கவரும் வகையில் அமைவதால் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். இவர் அந்த நிகழிச்சியை தொடர்ந்து பல நிகழிச்சிகளில் தொகுப்பாளராக தொகுத்து வழங்கினார்.
மேலும் தற்பொழுது விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டு இருக்கும் குக் வித் கோமாளி என்கிற சமையல் நிகழிச்சியில் தொகுப்பாளினியாகக் பணியாற்றிக்கொண்டு இருந்தார். இந்த நிலையில் இவருக்கு தற்பொழுது ஒரு குழந்தை பிறந்தது . அந்த பெண் குழந்தைக்கு இவர் சஃபா ரியாஸ் என்று பெயர் வைத்து அந்த குழந்தையுடன் தற்பொழுது இவர் தன் கணவரையும் அழைத்து கொண்டு விஜய் டிவி குக் வித் கோமாளி நிகழிச்சிக்கு வந்துவுள்ளார்.
அப்பொழுது அந்த நிகழிச்சியில் வந்த அனைவரும் அந்த குழந்தையை கொஞ்சி கொண்டு இருந்த வேலையில் வனிதா நிஷாவிற்கு குழந்தை சம்பந்தமாக அட்வைஸ் செய்துள்ளார். தற்பொழுது இந்த காட்சி வைரலாக பிறவி வருகிறது.