பத்து தல திரைப்படம் பார்க்க…. கையில் அதை வைத்துக்கொண்டு தியேட்டருக்கு வந்த கூல் சுரேஷ்…. வீடியோ (உள்ளே)….!!!! - cinefeeds
Connect with us

VIDEOS

பத்து தல திரைப்படம் பார்க்க…. கையில் அதை வைத்துக்கொண்டு தியேட்டருக்கு வந்த கூல் சுரேஷ்…. வீடியோ (உள்ளே)….!!!!

Published

on

தமிழ் திரைப்பட நடிகரான கூல் சுரேஷ் கடந்த சில வருடங்களாகவே முன்னணி நடிகர்களின் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்களை முதல் நாளே பார்த்து படம் குறித்து விமர்சனம் செய்து வருகிறார். அதனாலயே இவர் தற்போது ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி விட்டார். அது மட்டுமல்லாமல் இவர் ஒரு தீவிர சிம்பு ரசிகரும் கூட.

எந்த ஒரு திரைப்படம் வெளியானாலும் அந்த படத்தை குறித்து நெட்டிசங்களிடம் முதல் நபராக கருத்து தெரிவிப்பவர் இவர் தான். தற்போது ஒவ்வொரு படத்தின் முதல் காட்சிக்கு பின்பும் விமர்சனம் கூறுவதை செய்து வருகின்றார். இவரின் விமர்சனத்தை பார்ப்பதற்கே ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Advertisement

பத்து தலதிரைப்படத்திற்காக கூட ஹெலிகாப்டரில் வந்து இறங்கி விமர்சனம் கூறப்போவதாக திட்டமிட்டு இருந்தார். இந்நிலையில் இன்று பத்து தலதிரைப்படம் வெளியாகி இருக்கும் நிலையில் கூல் சுரேஷ் திரையரங்கிற்கு ஹெலிகாப்டரில் எல்லாம் வரவில்லை. ஆனால் பேட்டி கொடுக்கும் போது தான் ஹெலிகாப்டர் உடன் வந்ததாக கூறி பொம்மை ஹெலிகாப்டர் ஒன்றை எடுத்துக்காட்டினார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement