ரசிகர்களே ரெடியா இருங்க…. ஓடிடியில் வெளியாகும் நடிகை ஹன்சிகாவின் திருமண வீடியோ…. வெளிவந்த சூப்பர் அறிவிப்பு….!!!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

ரசிகர்களே ரெடியா இருங்க…. ஓடிடியில் வெளியாகும் நடிகை ஹன்சிகாவின் திருமண வீடியோ…. வெளிவந்த சூப்பர் அறிவிப்பு….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் நடிகைகளில் ஒருவராக திகழ ும் நடிகை ஹன்சிகா மோத்வானி கடந்த டிசம்பர் மாதம் ஜெய்ப்பூரில் உள்ள அரண்மனையில் தனது நீண்ட நாள் காதலரான சோஹேல் கதுரியாவை திருமணம் செய்து கொண்டார். அப்போது எடுக்கப்பட்ட ஒரு சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலானதை தொடர்ந்து பலரும் புதுமண தம்பதிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர். தற்போது இருவரும் வெளிநாட்டுக்கு ஹனிமூன் சென்றுள்ளனர்.

இந்நிலையில் முதல் முறையாக விலாக் கோலமாக இருந்த அந்த நாளில் நடைபெற்ற கொண்டாட்டங்கள், நிகழ்வுகள் மற்றும் கோலாகலமாக அரங்கேறிய நிகழ்வுக்கு பிறகு நடந்த உற்சாக சம்பவங்களை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ரசிகர்களுக்கு கொண்டு வருகிறது.

Advertisement

ஹன்சிகாவின் லவ் சாதி டிராமா என்ற நிகழ்ச்சியின் பெயரில் திருமண முதல் குடும்பமாக சேர்ந்து எப்படி நடத்தினார்கள் என்பது வரை அனைத்தையும் அற்புதமாக கதைகள் அடங்கிய ஒரு நிகழ்ச்சியாக இது இருக்கும். டிஸ்லி பிளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் ஹன்சிகா இணைந்து hotstar சிறப்பு நிகழ்ச்சியின் முதல் தோற்றத்தை வெளியிட்டுள்ளனர். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement