LATEST NEWS
“TNCSC ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..” ரூ.3,000 தீபாவளி போனஸ் அறிவித்தார் முதலமைச்சர்..!!
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் தற்காலிக அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ரூ.3,000 தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்துறையில் சுமை தூக்கும் தொழிலாளர்கள், பருவகால பட்டியல் எழுத்தர், பருவகால காவலர் உள்ளிட்ட சுமார் 8,000 பேர் இதனால் பயன்பெறுவர்.
ஏற்கெனவே பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் C & D பிரிவு ஊழியர்களுக்கு ரூ.8,400 முதல் ரூ.16,800 வரை போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
