LATEST NEWS
BREAKING: அதிமுகவுக்கு அடுத்த ஷாக்..! தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்.. கொங்கு மண்டலத்தில் பரபரப்பு..!!
அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை, அமைச்சர் பார்த்திபன் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுக்கு பிறகு அதிமுகவில் ஏற்பட்ட சலசலப்பு காரணமாக கடந்த மே மாதம் விலகிய அவர், எந்த கட்சியிலும் இணையும் எண்ணம் இல்லை எனக் கூறியிருந்தார்.
ஆனால், தற்போது அந்த நிலைப்பாட்டை மாற்றி தவெகவின் பக்கம் தாவியுள்ளார். இது, கொங்கு மண்டலத்தில் அதிமுகவுக்கு அடுத்த பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
