LATEST NEWS
அட கன்றாவியே…! “தங்க டாய்லெட்டில் உட்கார்ந்துட்டு அலப்பறைய கிளப்பிய ஜி பி முத்து”…. தீயாய் பரவும் வீடியோ…!!!

ஜி பி முத்து என்ற பெயர் தற்போது பட்டி தொட்டி எல்லாம் பிரபலமாக இருக்கின்றது. அதுவும் அவர் பேசும் பேச்சுக்கு பல ரசிகர்கள் இருக்கிறார்கள். அந்த வகையில் பிரபல ஸ்பா நிறுவனம் ஒன்றில் பாத்ரூம் டூர் வீடியோவை ஜிபி முத்து செய்திருக்கும் நிலையில் அதனை பலரும் கலாய்த்து வருகிறார்கள். டிக் டாக் மூலமாக பிரபலமான ஜி பி முத்து பின்னர் யூடியூப் சேனல் ஒன்றை வைத்து அதில் பல வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

#image_title
இதன் மூலம் பிரபலமான ஜி பி முத்துவுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அவரால் ஒரு வாரம் கூட அங்கு இருக்க முடியவில்லை. இந்நிலையில் இ ஸ்பா சலூன் சென்னையில் புதிதாக ஒரு பிரான்சை திறந்து இருக்கிறார்கள். தங்கத்தாலான டாய்லெட் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இதனை டூர் செய்வதற்காக ஜி பி முத்துவும் அவருடன் சேர்ந்து காளையனும் சென்றிருந்தார்.

#image_title
அங்கு சென்று இருவரும் பேசிக் கொண்டிருக்கும் வீடியோ வெளியாகி இருக்கின்றது. மேலும் அந்த வீடியோவில் தங்கத்தாலான டாய்லைட்டை காட்டி இது முழுக்க முழுக்க தங்கத்தாலானது. ஆட்டோமேட்டிக்காக திறக்கும் சென்சார் உடையது என்று எக்ஸ்ப்ளைன் செய்தார். ஜிபி முத்து இந்த வீடியோவை பார்த்த பலரும் நம்ம தலைவரு தங்க கக்கூஸ்ல உட்கார்ந்து இருக்காரு பாருங்க என்று கிண்டல் செய்து வருகிறார்கள்.
https://www.youtube.com/shorts/iGMhXk0WlG4?feature=share