நகைச்சுவை நடிகர் சாம்ஸின் அழகிய குடும்பத்தை பார்த்துள்ளீர்களா?…. வைரலாகும் புகைப்படங்கள்….!!!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

நகைச்சுவை நடிகர் சாம்ஸின் அழகிய குடும்பத்தை பார்த்துள்ளீர்களா?…. வைரலாகும் புகைப்படங்கள்….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சாம்ஸ். இவரின் நிஜப்பெயர் சுவாமிநாதன்.

இவர் முக்கியமாக துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அதிலும் குறிப்பாக கிரேசி மோகன் நாடகங்களில் மற்றும் பாலைவன சோலை மற்றும் ஒன்பதுல குரு உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

Advertisement

நாடகக் குழுவில் இருந்து சினிமாவுக்கு வந்தவர் தான் இவர். அதனால் என்னவோ இவரின் நகைச்சுவை ரசிகர்களால் வெகுவாக கவரப்பட்டது.

இதன் மூலமாக முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்தார்.

Advertisement

சினிமாவில் கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு மேல் திரைத்துறையில் வெற்றிகரமாக வளம் வரும் நடிகர்களில் இவரும் ஒருவர்.

இவரின் மகன் யோஹனும் சினிமாவில் நடிக்க தயாராகி வருகின்றார். சினிமாவில் அறிமுகமாக வேண்டும் என்பதற்காகவே முறைப்படி கூத்து பட்டறையில் நடிப்பு பயிற்சியும் தனியார் திரைப்படக் கல்லூரியில் இயக்குனர் பயிற்சியையும் அவர் முடித்துள்ளார்.

Advertisement

தற்போது அவர் இயக்குனர் ராமனிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வருகின்றார்.

தனது மகன் நடிகராக களம் இறங்க தயாராகி விட்டதாக பெருமையுடன் நடிகர் சாம்ஸ் அன்னையின் இணையத்தில் பகிர்ந்து இருந்தார்.

Advertisement

ரசிகர்கள் தனக்கு அடித்த ஆதரவை போலவே தன்னுடைய மகனுக்கும் ஆதரவு தர வேண்டும் என்று அவர் ரசிகர்களிடம் கேட்டுக் கொண்டார்.

தற்போது சாம்ஸின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in