LATEST NEWS
அந்த விஷயத்தில் சமந்தா, நயன்தாராவை ஓரம் கட்டி…. முதலிடம் பிடித்த திருமணமான நடிகை…. அவர் யார் தெரியுமா….????
தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகைகளாக வளம் வந்து கொண்டிருக்கும் நடிகைகள் பலரும் உள்ளனர். அதேசமயம் முன்னணி நடிகைகளின் இடத்தை பிடிக்கும் அளவிற்கு 18 வயது நடிகைகள் கூட வளர்ந்து நிற்கின்றனர். ஒவ்வொரு வருடத்தின் இறுதியிலும் சிறந்த திரைப்படங்கள் குறித்தும் நடிகர் மற்றும் நடிகைகள் குறித்த பட்டியல் வெளியிடப்படுவது வழக்கம். வகையில் 2022 ஆம் ஆண்டின் சிறந்த திரைப்படங்கள், நடிகர்கள் மற்றும் நடிகைகள் குறித்து டாப் 10 லிஸ்ட் வெளியாகி உள்ளது.
அதில் 2022 ஆம் ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட தென்னிந்திய நடிகைகள் யார் யார் என்பது குறித்த டாப் 10 பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அந்தப் பட்டியலில்,
1. காஜல் அகர்வால்
2. சமந்தா
3. ரஸ்மிகா மந்தனா
4. தமன்னா
5. நயன்தாரா
6. அனுஷ்கா
7. பூஜா ஹெக்டே
8. கீர்த்தி சுரேஷ்
9. சாய் பல்லவி
10. ரகுல் ப்ரீத் சிங்
