இன்பநிதி படிப்புச் செலவு இத்தனை லட்சமா..?! நெட்டிசன்கள் மத்தியில் பரபரப்பு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

இன்பநிதி படிப்புச் செலவு இத்தனை லட்சமா..?! நெட்டிசன்கள் மத்தியில் பரபரப்பு..!!

Published

on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் பேரனும், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் மகனுமான இன்பநிதி, லண்டனில் உள்ள பிரபல பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பை முடித்துள்ளார். இவரின் கல்வி மற்றும் லண்டனில் தங்கியிருந்த செலவுகள் குறித்த விவரங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி பரவலாகப் பேசப்பட்டு வருகின்றன.

அவர் இங்கிலாந்தில் உள்ள Leeds Beckett University-ல் Sports Development பட்டப்படிப்பை முடித்துள்ளார். இப்படிப்பிற்கு இந்திய மதிப்பில் கல்விக்கட்டணம் ஆண்டுக்கு ரூ.18 – ரூ.21 லட்சமாம். விடுதி கட்டணம் ரூ.10 லட்சமாம். 3 வருட படிப்புக்கு ரூ.80 லட்சம் வரை செலவாகுமாம்.

Advertisement

இன்பநிதியின் படிப்புச் செலவு தொடர்பான இந்தத் தகவல்கள் சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் வேகமாக பரவி, பொதுமக்கள் மற்றும் நெட்டிசன்களிடையே பெரும் விவாதத்தையும் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in