கர்ப்பமாக இருக்கும் போது இப்படியா?…. கடற்கரையில் அந்த உடையில் வயிற்றைக் காட்டி புகைப்படம் வெளியிட்ட நடிகை பூஜா ராமச்சந்திரன்….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

கர்ப்பமாக இருக்கும் போது இப்படியா?…. கடற்கரையில் அந்த உடையில் வயிற்றைக் காட்டி புகைப்படம் வெளியிட்ட நடிகை பூஜா ராமச்சந்திரன்….!!!!

Published

on

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு திரைப்படம் திரைப்படத்தில் சார் பட்டா பரம்பரை படத்தின் புகழ் ஜான் கொகன் முக்கிய நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இவரின் மனைவி பிரபல நடிகை பூஜா ராமச்சந்திரன். இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

Advertisement

சின்னத்திரையில் தொகுப்பாளராக இருந்து அதன் பிறகு தமிழில் குணச்சித்திர வேடங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை பூஜா ராமச்சந்திரன்.

இவரின் முதல் திருமணம் விவாகரத்தில் முடிவடைந்தது.

Advertisement

அதனைத் தொடர்ந்து இரண்டாவதாக தன்னுடைய நீண்ட நாள் நண்பர் மற்றும் மலையாள நடிகரான ஜான் கோகென் என்பவரை இரண்டாவதாக மறுமணம் செய்து கொண்டார்.

இவர்கள் இருவருமே ஃபிட்னஸ் மீது அதிக ஆர்வம் கொண்ட ஜோடி என்பதால் திருமணத்திற்கு பிறகும் உடற்பயிற்சி மற்றும் யோகா செய்து பல புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்கள்.

Advertisement

இந்நிலையில் பூஜா ராமச்சந்திரன் சமீபத்தில் கர்ப்பமாக இருக்கும் தகவலை வெளியிட்டிருந்தார்.

கர்ப்பமாக இருக்கும் நேரத்திலும் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு ஏற்றவாறு உடற்பயிற்சிகளை செய்து அந்த வீடியோக்களை இணையத்தில் பகிர்ந்தார்.

Advertisement

அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் இப்படி செய்வது நல்லதா என கேள்வி கேட்டனர்.

இந்நிலையில் பூஜா ராமச்சந்திரன் கர்ப்பமாக இருக்கும் வயிற்றைக் காட்டி வெள்ளை நிற 2 பீஸ் உடையில் கடற்கரையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்து உள்ள நிலையில் அது தற்போது வைரல் ஆகி வருகிறது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in