மருத்துவமனையில் கையில் ஊசியுடன் நடிகை இலியானா…. அவருக்கு என்ன ஆச்சு?…. ரசிகர்கள் ஷாக்…..!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

மருத்துவமனையில் கையில் ஊசியுடன் நடிகை இலியானா…. அவருக்கு என்ன ஆச்சு?…. ரசிகர்கள் ஷாக்…..!!!

Published

on

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை இலியானா. இவர் கேடி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து தெலுங்கு மற்றும் ஹிந்தியில் நடித்து வந்த இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான நண்பன் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். அந்த திரைப்படத்தின் மூலம் இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது.

இதனிடையே சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் தொடர்ந்து பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிடுவது வழக்கம். அவ்வகையில் தற்போது இவர் கையில் ஊசி குத்தியபடி ஒரு புகைப்படத்தை வெளியிட்டு மருத்துவர்கள் பரிந்துரையில் ஐவி திரவம் மூலம் சிகிச்சை பெறுவதாக கூறியுள்ளார். மூன்று ஐ வி திரவ பாட்டில்கள் ஏற்றப்பட்டதாக இலியானா ஒரு பதிவை பகிர்ந்து உள்ள நிலையில் அவர் விரைவில் குணமடைய வேண்டி ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in