புது வீடு கட்டும் நடிகை நீலிமா இசை…. மிகுந்த மகிழ்ச்சியில் அவரே வெளியிட்ட புகைப்படம் இதோ….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

புது வீடு கட்டும் நடிகை நீலிமா இசை…. மிகுந்த மகிழ்ச்சியில் அவரே வெளியிட்ட புகைப்படம் இதோ….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னொரு காலத்தில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர்தான் நீலிமா இசை .இவர் உலகநாயகன் கமல் நடித்த தேவர்மகன் திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதன் பிறகு பல திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.அது மட்டுமல்லாமல் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார். நடிகர் பிரசாந்த் நடிப்பில் வெளியான விரும்புகிறேன், சிம்பு நடித்த தம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக இவர் நடித்துள்ளார்.

அது மட்டுமல்லாமல் பல திரைப்படங்களிலும் துணை நடிகையாக நடித்த அசத்தியுள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள உள்ளிட்ட பல சீரியல்களிலும் நடித்து வருகிறார். இவர் இதுவரை 15க்கும் மேற்பட்ட தமிழ் மெகா சீரியல்களில் நடித்துள்ளார். இதனிடையே நடிகை நீலிமா ராணி சில வருடங்களுக்கு முன்பு இசை வாணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

Advertisement

இவருக்கு தற்போது இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார். அதாவது தனது சொந்த ஊரில் தங்களது சொந்த வீட்டை கட்டுகிறோம் என மகிழ்ச்சியுடன் அவர் தெரிவித்து பூஜையில் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டால் பதிவிட்டுள்ள நிலையில் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Neelima Esai இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@neelimaesai)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in