தளபதி விஜய்யின் மனைவி சங்கீதாவின் தங்கையை பார்த்துள்ளீர்களா?…. பலரும் பார்த்திடாத புகைப்படம் இதோ….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

தளபதி விஜய்யின் மனைவி சங்கீதாவின் தங்கையை பார்த்துள்ளீர்களா?…. பலரும் பார்த்திடாத புகைப்படம் இதோ….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரின் நடிப்பில் அண்மையில் வெளியான வாரிசு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. இதனைத் தொடர்ந்து தளபதி 67 படப்பிடிப்பு தற்போது நடைபெற்ற வருகிறது.

இதனிடையே விஜய் சங்கீதா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் ஜோசப் சஞ்சய் மற்றும் திவ்யா என்ற இரண்டு பிள்ளைகள் உள்ளன. இந்நிலையில் நடிகர் விஜயின் மனைவி சங்கீதாவின் தங்கையின் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதனைப் பார்த்த ரசிகர்கள் பலரும் சங்கீதாவின் தங்கை அச்சு அசல் அப்படியே சங்கீதாவைப் போலவே இருக்கிறார் என கூறி வருகின்றனர்.

Advertisement

 

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in