இயக்குனர் அட்லீயின் குழந்தையா இது?…. இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம் இதோ….!!!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

இயக்குனர் அட்லீயின் குழந்தையா இது?…. இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம் இதோ….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக பலம் வந்து கொண்டிருப்பவர் இயக்குனர் அட்லீ. இவரின் இயக்கத்தில் முதல் முதலாக வெளியான திரைப்படம் ராஜா ராணி.

தனது முதல் திரைப்படத்திலேயே ஆர்யா, நயன்தாரா மற்றும் நஸ்ரியா உள்ளிட்ட பெரிய நடிகர்களை தேர்வு செய்து நடிக்க வைத்து அசத்தினார்.

Advertisement

அதனைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் தெறி படத்தை இயக்கிய அவர் அடுத்தடுத்து மெர்சல் மற்றும் பிகில் என தொடர்ந்து தளபதி படங்களை இயக்கி மாஸ் காட்டினார்.

இதனைத் தொடர்ந்து பாலிவுட்டில் கால் பதித்துள்ள அட்லி நடிகர் ஷாருக்கான் கதாநாயகனாக வைத்து படம் ஒன்றை இயக்கி வருகின்றார். இந்தத் திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடிக்கின்றார். அட்லீ இயக்கம் முதல் பாலிவுட் திரைப்படம் இதுவாகும்.

Advertisement

 

இந்த திரைப்படத்திற்கு ஜவான் என பெயரிடப்பட்டுள்ளது. இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு பிரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.  அண்மையில் இவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.

Advertisement

இதனிடையே அட்லி இயக்கி வரும் ஜவான் திரைப்படம் குறித்து ஷாருக்கான் ட்விட்டரில் கலந்துரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர் அட்லியின் மகன் குறித்து கேட்க அதற்கு பதில் அளித்த ஷாருக்கான் பார்த்தேன் ஆரோக்கியமாக உள்ளார் என்று பதில் அளித்தார்.

மேலும் ஷாருக்கான் தன்னுடைய கையில் குழந்தை வைத்திருக்கும் புகைப்படத்தை போட்டு அது அட்லியின் குழந்தை என ஒரு ரசிகர் பதிவிட்டுள்ளார். இருந்தாலும் நிஜமாகவே அது அட்லியின் குழந்தையா என தெரியவில்லை. தற்போது அந்த பதிவு வைரலாகி வருகிறது.

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in