VIDEOS
அட்டகத்தி பட நடிகை நந்திதாவா இது?…. என்ன இப்படி மாறிட்டாங்க…. கிளாமர் லுக்கில் ரசிகர்களை மயக்கும் ஹாட் கிளிக்ஸ்….!!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை நந்திதா.இவர் முதன்முதலில் அட்டகத்தி என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக என்ட்ரி கொடுத்தார். அந்தத் திரைப்படத்தில் இவர் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தன.
ஆனால் அனைத்து திரைப்படங்களும் இவருக்கு குடும்ப பாங்கான கதாபாத்திரங்கள் கொண்டதாக அமைந்தது. அதனால் சமீபகாலமாகவே இவர் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு தன்னால் கிளாமர் ஆகவும் நடிக்க முடியும் என மறைமுகமாக கூறி வருகிறார். எப்போதுமே இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.
இதனிடையே சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்களை இணையத்தில் பகிர்வது வழக்கம். தற்போது தெலுங்கு பக்கம் சென்று உள்ளதால் கிளாமர் போட்டோ சூட் எடுத்து ரசிகர்களை வாய்ப்பிழக்க வைத்து வரும் நந்திதா க்லோசப் மிரர் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
