VIDEOS
அந்த பாடலை செம க்யூட்டாக பாடிய சூர்யாவின் சகோதரி பிருந்தா…. இணையத்தை கலக்கும் வேற லெவல் வீடியோ….!!!!
தமிழ் சினிமாவில் 80களில் தொடங்கி இன்று வரை பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் சிவகுமார். இவரின் மகன்கள் சூர்யா மற்றும் கார்த்திக் இருவருமே தமிழ் சினிமா உலகில் டாப் நடிகர்களாக உள்ளனர்.இவர்களின் நடிப்பில் வெளியாகும் படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு மற்றும் வசூலை பெற்றுக் கொண்டிருக்கிறது. தந்தையைப் போலவே இருவரும் சினிமாவில் முன்னணி நடிகர்களாக திகழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
சமீபத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனிடையே சிவகுமாருக்கு மகன்கள் மட்டுமல்லாமல் பிருந்தா என்ற ஒரு மகளும் உள்ளார். சூர்யா மற்றும் கார்த்திக் இருவருக்கும் சகோதரி தான் இவர். இவர் தற்போது தனது முயற்சியால் பாடல்கள் பாட வேண்டும் என்ற ஆசையில் முயற்சி செய்து வந்துள்ளார்.
அப்படி இவர் எடுத்த முயற்சிகளும் பலம் கிடைக்காத நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளிவந்த சந்திர மௌலி திரைப்படத்தில் பாடல் பாடியுள்ளார். அடுத்தடுத்து என இதுவரை ஐந்து படங்களில் இவர் பாடல்கள் பாடியுள்ளார்.அண்மையின் தமிழில் வெளியான பிரம்மாஸ்திரா என்ற திரைப்படத்தில் நாயகி ஆலியா பட்-க்கு டப்பிங் கொடுத்தவர் இவர்தான். தற்போது சினிமாவில் பாடகீழாக டப்பிங் கலைஞராக பலம் வந்து கொண்டிருக்கிறார்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
