கேரள முதல்வரை வீட்டிற்கு அழைத்து விருந்து வைத்த பிரபல நடிகை… வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்… - cinefeeds
Connect with us

LATEST NEWS

கேரள முதல்வரை வீட்டிற்கு அழைத்து விருந்து வைத்த பிரபல நடிகை… வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்…

Published

on

இயக்குனர் சேரன் இயக்கத்தில் வெளியான மாய கண்ணாடி, ராமன் தேடிய சீதை போன்ற படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை நவ்யா நாயர். மேலும் பல்வேறு மலையாள படங்களிலும் நடித்துள்ளார். 2010 வரை சினிமாவில் பிஸியாக இருந்தவர் அதன்பின்னர் திருமணம் செய்துகொண்டு செட்டிலாகிவிட்டார்.

திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த நவ்யா நாயர் தற்போது டிவி நிகழ்ச்சிகள், நாட்டியம் என கவனம் செலுத்தி வருகிறார்.

Advertisement

இவர் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த இடைப்பட்ட காலத்தில் சற்று குண்டாக உடல் எடை கூடி ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு மாறினார்.

இதை தொடர்ந்து பயங்கர உடற்பயிற்சி செய்து தனது உடல் எடையை குறைத்தார் நவ்யா நாயர். தற்பொழுது இவர் திரையுலகில் பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார்.

Advertisement

இந்நிலையில் நடிகை நவ்யா நாயர் கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்களை வீட்டிற்கு அழைத்து விருந்து கொடுத்துள்ளார்.

அவரின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்துக்களையும் கூறியுள்ளார். தற்பொழுது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in