ஹீரோயின் ரச்சிதாவை விட அதிக சம்பளம் வாங்கிய மைனா நந்தினி…. மொத்த சம்பளம் எத்தனை லட்சம் தெரியுமா….???? - cinefeeds
Connect with us

LATEST NEWS

ஹீரோயின் ரச்சிதாவை விட அதிக சம்பளம் வாங்கிய மைனா நந்தினி…. மொத்த சம்பளம் எத்தனை லட்சம் தெரியுமா….????

Published

on

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் நேற்று நிறைவு பெற்றது. கிட்டத்தட்ட 14 நாட்கள் போட்டியிட்ட பிறகு நேற்று கமல்ஹாசன் சீசன் 6 டைட்டில் வின்னர் யார் என்று அறிவித்தார். அதன்படி பிக் பாஸ் சீசன் 6 டைட்டில் வின்னர் என்ற வாகையை அசீம் சூடினார். அவரைத் தொடர்ந்து விக்ரமன் இரண்டாவது இடத்தையும் ஷிவின் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். இதனைத் தொடர்ந்து அவர்களுக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இறுதியாக பிக் பாஸ் வீட்டை விட்டு மைனா நந்தினி வெளியேறிய நிலையில் ஏழாவது நாளில் வீட்டிற்குச் சென்று 96 நாட்கள் இருந்த மைனா நந்தினிக்கு ஒரு நாள் சம்பளமாக 25 ஆயிரம் பேசப்பட்டு மொத்தம் 24 லட்சம் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் ஹீரோயினியாக நடித்து வரும் ரட்சிதா ஒரு வார சம்பளமாக 28000 என நிர்ணயித்து 91 நாட்களுக்கு வெறும் 3 லட்சத்து 64 ஆயிரம் ரூபாய் மட்டுமே சம்பளமாக பெற்றுள்ளார். இவர் வாங்கியுள்ள சம்பளம் மைனா நந்தினி விட குறைவான சம்பளம் தான்.

Advertisement

அதுமட்டுமல்லாமல் 11.75லட்சம் பணப்பெட்டியை வைரா நந்தினி எடுத்திருந்தாள் அவர் 35 லட்சம் தொகையை எடுத்து இருக்கலாம். இருந்தாலும் அவர் இறுதி வரை போட்டியிட்ட நிலையில் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் மைனாவிற்கு தனியாக ஒரு நிகழ்ச்சி கொடுக்கலாம் இல்லையென்றால் youtube சேனல் விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சி என்று சென்று விடுவார் எனக் கூறப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in