ராஜ்கிரண் ஒதுக்கிய மகளுக்கு….. கோலாகலமாக திருமணம் செய்து வைத்த பிரபல தொலைக்காட்சி….. வைரல் வீடியோ….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ராஜ்கிரண் ஒதுக்கிய மகளுக்கு….. கோலாகலமாக திருமணம் செய்து வைத்த பிரபல தொலைக்காட்சி….. வைரல் வீடியோ….!!!!

Published

on

பிரபல நடிகரான ராஜ்கிரணின் வளர்ப்பு மகள் சீரியல் நடிகர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார் என்பது அனைவருக்கும் தெரியும். அதுவும் அவரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டதால் ராஜ்கிரண் தரப்பிலிருந்து பல விஷயங்கள் கூறப்பட்டது.  அவர் தன்னுடைய மகள் இல்லை என்பதை முதன்முதலாக அவர் தெரிவித்தார். அது மட்டும் இல்லாமல் தனக்கும் இனி அவர்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. என் பெயரை வைத்து அவர்கள் யாராவது அணுகினால் அதற்கு நான் பொறுப்பாக முடியாது என்று ராஜ்கிரன் மிகவும் கராராக தெரிவித்திருந்தார்.

இந்த விஷயம் சமூக வலைத்தளங்களில் பெரும் பேசும் பொருளாக மாறியது. இதைத் தொடர்ந்து தற்போது ஜீ தமிழ் இவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஆயுத பூஜை சிறப்பு நிகழ்ச்சியில் ஜீ தமிழ் தொலைக்காட்சி சீதாராமன் என்ற நிகழ்ச்சியை நடத்தி இருந்தது. அதில் முனீஸ் ராஜா மற்றும் ராஜ்கிரனின் வளர்ப்பு மகள் ஜீனத் பிரியா ஆகியோரும் கலந்து கொண்டனர். இதில் இவர்கள் இருவருக்கும் அங்கிருந்தவர்கள் திருமணம் செய்து வைத்தனர். இந்த புரோமோ இணையத்தில் படு வைரலாகி வந்தது.

Advertisement

 

இதை பார்த்த பலரும் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வந்தனர். இருந்தாலும் ஒரு சிலர் ராஜ்கிரனிடம் அவர்களின் திருமணத்தை ஏற்றுக் கொள்ளும்படி கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in