TRENDING
‘மில்லியன் பேரை நெகிழவைச்ச மாற்றுத்திறனாளிகள்’… பாடிய தேசிய கீதம்… !வைரலாகி வரும் வீடியோ..?
கடந்த 2017ம் ஆண்டு வெளியான மாற்றுத்திறனாளிகள் குழந்தைகள் பாடிய தேசியகீதம் ஒன்று தற்போது வைரலாகிவருகிறது. மேலும் குடியரசு தினவிழாவிற்கு இன்னும் நான்கு நாட்கள் இருக்கும் நிலையில் அந்த பிஞ்சு குழந்தைகள் பாடிய விதம். பாடல் என பல பேரால் பார்த்து வியந்து உள்ளனர்.
குறிப்பிட்ட அந்த வீடியோ நெட்டிசன்களால் தற்போது அதிகமுறை பார்த்து வைரலாகி வருகிறது.