பாரதி கண்ணம்மா சீரியல் கிளைமேக்ஸில் புதிய ட்விஸ்ட்…. இதை யாருமே எதிர்பார்க்கல…. செம கடுப்பில் ரசிகர்கள்….!!!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

பாரதி கண்ணம்மா சீரியல் கிளைமேக்ஸில் புதிய ட்விஸ்ட்…. இதை யாருமே எதிர்பார்க்கல…. செம கடுப்பில் ரசிகர்கள்….!!!!

Published

on

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான சீரியல்களில் ஒன்றுதான் பாரதி கண்ணம்மா.இந்த சீரியல் கடந்த 2019 ஆம் ஆண்டு ஒளிபரப்பு செய்யப்பட்ட நிலையில் இன்னும் முடிவுக்கு வராததால் இந்த வாரம் பல அதிரடியான உண்மைகளுடன் சீரியல் ஒளிபரப்பாக உள்ளது. இந்த சீரியலில் வில்லி வெண்பாவின் சதியால் பாரதியும் கண்ணம்மாவும் திரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் எப்போது ஒன்று சேர்வார்கள் என ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் சீரியலை பார்த்து வருகிறார்கள்.

குடும்பத்தில் தெரியாத பல ரகசியங்களும் தெரியவந்துள்ள நிலையில் சீரியல் எப்போது முடிவடையும் என ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். இந்நிலையில் சீரியலில் லட்சுமி மற்றும் ஹேமா இருவரும் தனது குழந்தைகள் தான் என பாரதி தெரிந்து கொண்ட நிலையில் போலீசார் வெண்பாவை கைது செய்ய மறுப்பக்கம் பாரதி கண்ணம்மா காலில் விழுந்து கெஞ்சுகிறார்.

Advertisement

அடுத்தடுத்து சீரியலில் என்ன நடக்கும் என ரசிகர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். ஒருவழியாக இந்த முறை சீரியல் முடிந்து விடும் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கும் நிலையில் இயக்குனர் கிளைமாக்ஸ் வைத்து புதிய பிளான் போட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ஹேமா ஆட்டோ டிரைவர் ஆகவும் லட்சுமி டாக்டராகவும் வளர்ந்து விட்டதை கதையாக வைத்து பாரதி கண்ணம்மா 2 சீரியலை எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in