துளிர் விடும் பழைய காதல்…! BB contestant- க்கு ஆதரவு திரட்டும் நடிகை…! யார் தெரியுமா…? - cinefeeds
Connect with us

BIGG BOSS

துளிர் விடும் பழைய காதல்…! BB contestant- க்கு ஆதரவு திரட்டும் நடிகை…! யார் தெரியுமா…?

Published

on

சின்னத்திரையில் பிரபல சீரியல் நடிகையாக வலம் வருபவர் நடிகை ஆயீஷா. இவர்  விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில்  21 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார். அங்கு தனது திறமையான விளையாட்டால் சில நாட்கள் தாக்கு பிடித்தார். இதைத்தொடர்ந்து பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். மேலும் இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பான சத்யா என்ற சீரியல் மூலம் தமிழக மக்களின் மனதை கவர்ந்தவர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கிய இவர் 50 நாட்களுக்கும் மேல் பிக் பாஸ் வீட்டில் இருந்தார்.இதைத் தொடர்ந்து குறைந்த வாக்குகள் பெற்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார் நடிகை ஆயிஷா. பிக் பாஸ் வீட்டில் அவர் தனது சொந்த வாழ்க்கை பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அதை ரகசியமாகவே வைத்திருந்தார்.

Advertisement

 

சமீபத்தில் இவர் தனது காதலரை புகைப்படத்துடன் இணையத்தில் அறிமுகம் செய்தார். ஆனால் இருவருக்கும் இடையே தற்பொழுது பிரேக் அப் நடந்து விட்டதாம். இதைத்தொடர்ந்து தனது ex காதலரை மீண்டும் காதலிக்க தொடங்கியுள்ளாராம் பிக் பாஸ் ஆயிஷா.

Advertisement

 

அவுங்களோட ex காதலர் வேறு யாரும் இல்லங்க. நம்ம விஷ்ணு தான். இவர் தற்பொழுது பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். அவருக்காக positive விமர்சனங்களை கூறி ஆதரவு திரட்டி வருகிறார் அம்மணி.

Advertisement

 

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in