டெல்லி மெட்ரோ ரயில், பயணிகள் பாதுகாப்பாகவும் வசதியாகவும் பயணிப்பதற்கான ஒரு சிறந்த போக்குவரத்தாகக் கருதப்படுகிறது. குறிப்பாக பெண்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு ஒவ்வொரு ரயிலிலும் தனியாகப் பெண்கள் பெட்டிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இருப்பினும், இந்த வசதிக்குப் பிறகும்...
கோவா என்றாலே மனமகிழ்ச்சியும் பொழுதுபோக்கும் தான் நினைவுக்கு வரும். ஆனால், அங்குள்ள கடற்கரை நீரில் உலாவச் செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும் என்பதற்கு சான்றாக ஒரு சம்பவம் நடந்துள்ளது. இரவு நேரத்தில் கோவா கடற்கரையில் சந்தூ...
தெலுங்கானா மாநிலம் ஷாபூரை சேர்ந்தவர் பிரகாஷ் பவார் (வயது 56). இவர் நேற்று தனது ஸ்கூட்டரில் தங்க உருக்காலைக்கு சென்றுக் கொண்டிருந்தார். அப்போது பாலநகர் மேம்பாலத்திற்கு அருகில் சென்று கொண்டிருந்த போது, அந்த வழியாக ஆட்டோ...
மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, வாக்கு எண்ணிக்கை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், 2 தொகுதிகளிலும் த.வெ.க. வெற்றியை உறுதி செய்துள்ளது. இதையடுத்து த.வெ.க. தொண்டர்கள் வெற்றியை உற்சாகமாக...
தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் சத்தியபாமாவுக்குக் காலையில் அ.தி.மு.க-வும், பிற்பகலில் தி.மு.க-வும் மிகக் கடுமையான ஆட்டம் காட்டி நெருக்கடி கொடுத்த விபரங்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளன....
ஆள் நடமாட்டமில்லாத ஒரு வெறிச்சோடிய சாலையில், ஒரு சிறுமியும் அவளுடன் ஒரு சிறிய குழந்தையும் தனியாக நடந்து சென்று கொண்டிருக்கும்போது அரங்கேறிய நெஞ்சைப் பதறவைக்கும் கடத்தல் சம்பவத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அவர்கள்...
தமிழக இடைத்தேர்தல் முடிவுகள் குறித்துத் தனது ‘X’ சமூக வலைத்தளப் பக்கத்தில் காரசாரமான விமர்சனங்களை முன்வைத்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தவெக-வின் இந்த அசுர வெற்றி என்பது துரோகத்திற்குக் கிடைத்த ஒரு தற்காலிக இடைக்கால வெற்றி...
பெங்களூரிலிருந்து புதிய மோட்டார் சைக்கிளை வாங்கிக்கொண்டு தங்களது சொந்த ஊரான பீதாருக்குத் திரும்பிக்கொண்டிருந்த இரண்டு இளம் நண்பர்கள், தெலங்கானாவின் சங்காரெட்டி மாவட்டத்தில் நேர்ந்த கொடூரச் சாலை விபத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். கர்நாடக மாநிலம்...
ஆந்திர மாநிலம் காக்கிநாடாவிலிருந்து விசாகப்பட்டினம் நோக்கி 40 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த ஆர்.டி.சி அரசுப் பேருந்தின் ஓட்டுநர் சிவா, தனக்கு ஏற்பட்ட கடுமையான மாரடைப்பு வலியையும் பொருட்படுத்தாமல் சாதுரியமாகச் செயல்பட்டுப் பேருந்தை ஓரமாக நிறுத்தி, 40...
மும்பையிலிருந்து உத்தரப் பிரதேசத்தில் உள்ள தனது சொந்த வீட்டிற்குத் தொடர்வண்டியில் திரும்பிக் கொண்டிருந்த கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு, நடுவழியில் கடுமையான பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து, சக பயணிகள் மற்றும் மருத்துவரின் சமயோசித உதவியால் வெற்றிகரமாகப்...