உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவிலின் மகா குடமுழுக்கு விழா, 17 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று மிகக் கோலாகலமாக நடைபெற்றது. ஆகம விதிகளின்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற வேண்டிய இந்த விழா, கடந்த...
ஒரு பெண்ணிற்கு அழகான பெண் குழந்தை பிறந்தவுடன், அவள் மருத்துவரிடம் “குழந்தையை என் அப்பாவிடம் கொடுங்கள்” என்று கூறும் உருக்கமான வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி, நெட்டிசன்களைக் கண்கலங்க வைத்துள்ளது. பிரசவ வார்டில் இருந்து குழந்தையை...
முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ள மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ, தான் திமுகவில் இணையப் போவதாகக் கூறவில்லை என்று திட்டவட்டமாக விளக்கியுள்ளார். தனது தந்தை வைகோ ஒரு கோபக்காரர் என்பது ஊரறிந்த...
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் புறவழிச்சாலையில் பலத்த இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. அப்போது பைக்கில் சென்று கொண்டிருந்த புதுமாப்பிள்ளை ஒருவர் மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். திருச்சி மண்ணச்சநல்லூர் அருகே உள்ள...
சென்னை ஆலப்பாக்கம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த மின்சார இருசக்கர வாகனம் ஒன்றில் இருந்து திடீரென புகை வந்ததைக் கவனித்து, ஓட்டுநர் உடனடியாகக் கீழே இறங்கியதால் நூலிழையில் உயிர் தப்பினார். அவர் வாகனத்தை நிறுத்திவிட்டு அதிலிருந்து...
ஜம்முவின் லோயர் ரூப் நகர் அருகே நீரஜ் என்ற இளைஞர் தனது பிறந்தநாளை சகோதரன் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடினார். சாலையோரம் கேக் வெட்டி இளைஞர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தனர். அப்போது சமீர் என்ற வாலிபர்...
உத்தரப் பிரதேச மாநிலம் சுல்தான்பூர் மாவட்டத்தின் அம்ஹத் சவுக் பகுதியில், தொழிலதிபர் ஒருவரைப் பேருந்து நிலையத்தில் விடுவதாகக் கூறி காரில் கடத்தி, கொடூரமாகத் தாக்கி ₹74,500 பணத்தைப் பறித்துச் சென்ற துணிகரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை...
“முயன்றால் முடியாதது எதுவுமில்லை” என்ற பொன்மொழிக்கு இலக்கணமாக, ஜம்முவைச் சேர்ந்த 45 வயது பேசும் மற்றும் கேட்கும் திறனற்ற மாற்றுத்திறனாளி பெண்மணி ஒருவர், தனது 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 82 சதவீத மதிப்பெண்கள் பெற்று சாதனை...
ஹைதராபாத்தில் உள்ள ஆர்.டி.சி கிராஸ் ரோட்ஸ் – வி.எஸ்.டி ஸ்டீல் மேம்பாலத்தின் மீதிருந்து இளைஞர் ஒருவர் கீழே குதித்து தற்கொலை செய்துகொண்ட பயங்கர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த இளைஞர் தனது பைக்கை...
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே உள்ள மார்க்கம்பட்டி பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவர் தஞ்சை மாவட்டத்தில் இருந்து வைக்கோல் ஏற்றி வந்து, சாணார்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் விற்பனை செய்து வருகிறார். இன்று இவருடன் இவரது மகன்...