திருமணத்திற்கு முன்பாக நடைபெற்ற ‘Bride To Be’ கொண்டாட்ட நிகழ்ச்சியின் போது, மணப்பெண்ணின் நெருங்கிய தோழிகள் செய்த அசாத்திய அராஜகம் காரணமாக அந்தத் திருமணமே நொடிக் கட்டத்தில் நிறுத்தப்பட்டுள்ள விசித்திரமான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது....
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் முன்னணி தொழிலதிபரான வினீத் மின்சா பகுதியில் உள்ள தனது வீட்டில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்தத் திடீர் மரணம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்திய நிலையில், காவல்துறையினர்...
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள விருந்தினர் இல்லம் ஒன்றில், அமித் மற்றும் நஸ்ரின் என்ற காதல் ஜோடி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட நெஞ்சைக் கிழிக்கும் சம்பவம் அப்பகுதியில் மாபெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வெவ்வேறு மதங்களைச்...
மலேசியாவின் சரவாக் பகுதியில், ஆற்று நீரோட்டத்தைக் கடக்க முடியாமல் சோர்வடைந்து தவித்துக்கொண்டிருந்த விசித்திரமான மூக்குக் குரங்கு ஒன்று, அங்கிருந்த இரு மீனவர்களின் படகில் ஏறிச் சொகுசாகப் பயணம் செய்த நெஞ்சை நெகிழ வைக்கும் வீடியோ சமூக...
இசைஞானி இளையராஜாவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி, ‘சரிகம’ நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. நீதிமன்றம் விதித்த பதிப்புரிமை இடைக்காலத் தடையை மீறி, இளையராஜா பாடல்களைத் தொடர்ந்து பயன்படுத்தி வருவதாகக் கூறி...
இந்தியாவிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமாக உத்தர பிரதேசம் திகழ்கிறது. இங்குள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார மையங்கள் மற்றும் சமுதாய சுகாதார மையங்களுக்கு தினமும் லட்சக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். அதிகரித்து...
காதலித்து திருமணம் செய்து கொள்வதாக கூறி பல இடங்களுக்கு அழைத்துச் சென்று தனிமையில் இருந்து விட்டு தன்னை ஏமாற்றிவிட்டு, தற்பொழுது சாதியை காரணம் காட்டி திருமணம் செய்து கொள்ள மறுக்கும் தன்னுடைய காதலன் மீது நடவடிக்கை...
அகமதாபாத்தில் ஆண் நண்பருடன் இருக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதால், குடும்ப அவமானம் என்று கருதி 22 வயது மகளை சொந்த தந்தையும் சகோதரரும் சேர்ந்து சுத்தியலால் அடித்துக் கொடூரமாக ஆணவக்கொலை செய்த அதிர்ச்சிச் சம்பவம்...
தெலுங்கானா மாநிலம், நாகர் கர்நூல் மாவட்டம் அம்பராபாத் பகுதியைச் சேர்ந்தவர் புர்ஹானுத்தீன் (50). இவருக்கு சபியா என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக புர்ஹானுத்தீனை மொபைல் போன் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ...
பஞ்சாப் மாநிலம் ஜிராக்பூரில் மாற்றுத்திறனாளி நபர் ஒருவரிடம் இருந்து பட்டப்பகலில் மர்ம நபர்கள் இருவர் பணப்பையை பறித்துச் சென்ற கொடூரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஜிராக்பூரின் பாலம என்கிளேவ் குடியிருப்புப் பகுதியில், சக்கர நாற்காலியில் சென்று கொண்டிருந்த...