‘பாண்டின் ஸ்டோர்ஸ் குடும்பம் சந்தோஷத்திற்கு’… இதுதான் காரணமா…! தற்போது வெளிவந்த ப்ரோமோ வீடியோ..? - cinefeeds
Connect with us

TRENDING

‘பாண்டின் ஸ்டோர்ஸ் குடும்பம் சந்தோஷத்திற்கு’… இதுதான் காரணமா…! தற்போது வெளிவந்த ப்ரோமோ வீடியோ..?

Published

on

விஜய் டிவியில் ஓப்பராகிவரும் தொடர்களிலே ரசிகர்களால் அதிகம் விரும்படக்கூடிய சீரியல் என்றால் அது பாண்டியன் ஸ்டோர்ஸ் தான் என்று அனைத்து ரசிகர்கள் மற்றும் இல்லத்தரசிகள் சொல்லுவார்கள் அந்த அளவுக்கு அந்த சீரியல் பிரபலமடைந்துள்ளது.

தற்போப்பது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் இருக்கும் மீனா கர்ப்பமாக உள்ளார். இதனை முதலை முதலி அண்ணியிடம் தான் கூறினார் திருமணமாகி பலவருடங்களாகியும் குழ்நதை இல்லாத அண்ணி ரொம்ப சந்தோஷமடைந்தால் உடனே மீனா நான் கர்ப்பமான விஷயத்தை வீட்டில் எல்லோருக்கும் சொல்லிவிடவா என்று கூறினார் ஆனால் அண்ணி அவர்கள் இப்போ வேணாம் கொஞ்சம் நாள் கழித்து சொல்லாம் என்று கூறிவிட்டார்

Advertisement

ஆனால் மீனாவின் அவசரபுத்தியால் சீக்கிரமே சொல்லிவிட்டார்கள் இனிப்பு செய்து அதனை எல்லோருக்கும் கொடுத்து மீனா கர்ப்பமாக இருக்கும் செய்தியை அண்ணி எல்லோர் முன்னிலையிலும் சொல்லிவிட்டார்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in